உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ganeshk (பேச்சு | பங்களிப்புகள்)
fix link
வார்ப்புரு
வரிசை 14:
[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ganeshk]] பக்கத்தில் சேர்க்க முடியுமா? [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்]] பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 10:52, 15 மே 2010 (UTC)
:தமிழ் விக்கியின் தொடக்கத்தில் நீங்கள் எழுதிய தானியங்கி மூலம் நூற்றுக்கணக்கான தரமான கட்டுரைகள் கிடைத்தன. ஒரு தானியங்கியை எப்படி இயக்குவது என்பதற்கு இன்றளவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்த இயலாததில் வருத்தமே. நன்றி.--[[பயனர்:Ravidreams|ரவி]] 06:48, 18 மே 2010 (UTC)
 
==வார்ப்புரு==
{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} யில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் இல்லை. ஒன்றுபட்ட பெரம்பலூர் மாவட்டமாக்வே காட்சியளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது? --[[பயனர்:Kurumban|குறும்பன்]] 14:19, 21 ஜூன் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ganeshk" இலிருந்து மீள்விக்கப்பட்டது