லியோனார்டு ஆய்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Леанард Эйлер
சி தானியங்கிஇணைப்பு: am:ላዮናርድ ኦይለር; cosmetic changes
வரிசை 1:
{{தகவல்சட்டம் அறிஞர்கள்
| name = லியோனார்டு ஆய்லர்<br />Leonhard Euler
| image = Leonhard_Euler.jpg
| image_width = 200px
வரிசை 19:
ஆய்லரின் உருவப் படங்கள் சுவிஸ் 10 பிராங்க் நாணயத்தாளின் ஆறாவது தொடரிலும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் வெளியிட்ட பல அஞ்சல் தலைகளிலும் இடம் பெற்றுள்ளன. [[2002 ஆய்லர்]] என்னும் [[சிறுகோள்|சிறுகோளின்]] பெயர் இவரது பெயரைத் தழுவியே வைக்கப்பட்டது. லூதரன் திருச்சபையும் இவரை தமது புனிதர்களின் நாட்காட்டியில், மே 24 ஆம் நாளில் இடம்பெறச் செய்து மதிப்பளித்தது. இவர் கிறிஸ்து சமயத்தை உறுதியாகப் பின்பற்றி வந்தார். அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்களுக்கு]] எதிராக கடுமையாக வாதம் புரிந்துள்ளார்.
 
== வாழ்க்கை ==
ஆய்லர் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்[[ உள்ள [[பாசெல்]] என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் [[சீர்திருத்தத் திருச்சபை]]யைச் சேர்ந்த ஒரு [[மதகுரு]]. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. லியொனார்டுக்கு இரண்டு [[தங்கை]]கள் இருந்தனர். லியொனார்டு பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து [[ரீஹென்]] என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். லியொனார்டு தனது சிறு பராயத்தின் பெரும் பகுதியை இந்நகரிலேயே கழித்தார். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் லியொனார்டின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தது.
 
வரிசை 30:
 
== ரஷ்யாவில் 13 ஆண்டுகள் ==
[[Imageபடிமம்:Euler-USSR-1957-stamp.jpg|thumb|300px|ஆய்லரின் 250வது பிறந்த நாளையொட்டி [[சோவியத் ஒன்றியம்]] [[1957]] இல் வெளியிட்ட அஞ்சற்தலை]]
ஆய்லர் [[1727]] இல் செய்ண்ட் பீடர்ஸ்பர்க் கலைக்கூடத்தில் உடற்றொழிலியல் பிரிவில் உதவியாளராகப் பணி ஏற்றார். அரசியல் காரணங்களால் வெளி உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த அச்சமயம் அவர் கணிதப் பிரிவிலேயே பணி ஆற்றுவது கவனிக்கப்படாமலே போயிற்று. [[1733]] இல் டேனியல் பெர்னோவிலி விட்டுச் சென்றபோது ஆய்லர் இயற்பியல் பேராசிரியர் ஆனார். ஒரு எட்டு ஆண்டுகள் உழைத்து, நிலையியக்கவியலில் (Mechanics) இருபாகம் கொண்ட ஒரு நூல் ('[[மெக்கானிக்கா]]')உள்பட, 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இதற்கு நடுவில், அவர் அரசுக்காகச் செய்துகொண்டிருந்த வேலைகள்:
 
வரிசை 52:
 
<span style="font-size: 300%;">
[[Imageபடிமம்:Konigsberg bridges.png|180px]] &rarr;
[[Imageபடிமம்:7 bridges.svg|179px]] &rarr;
[[Imageபடிமம்:konigsburg graph.svg|180px]]
</span>
 
வரிசை 64:
 
== பெர்லின் கலைக்கூடத்தில் 25 ஆண்டுகள் ==
[[Imageபடிமம்:Euler GDR stamp.jpg|thumb|250px|left|ஆய்லரின் 200வது நினைவாண்டை முன்னிட்டு [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] வெளியிட்ட அஞ்சல்தலை. ஆய்லரின் சமன்பாடு <math>V-E+F=2</math> நடுவில் பொறிக்கப்பட்டுள்ளது..]]
1741ம் ஆண்டு பெர்லின் கலைக்கூடத்தில் சேர்ந்தார். இங்கு அவருடைய கணித ஆய்வைத்தவிர அவர் செய்த மற்ற வேலைகள்:
 
வரிசை 93:
என்ற இந்த வாய்பாடு ஒரு சாதாரண [[பன்முகி]]யைப் பற்றியது. V, E, F மூன்றும் முறையே கோண உச்சிகள், விளிம்புகள், முகங்கள் இவைகளுடைய எண்ணிக்கை. இந்த வாய்பாடு அவைகளின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பதால், பன்முகியை ரப்பரால் செய்து அதை பலவிதமாகவும் மாற்றி அமைத்தாலும் இவ்வாய்பாட்டில் மாறுதல் ஏற்படாது. கோனிக்ச்பெர்க் பாலப் பிரச்சினையை ஆய்லர் தெளிவாக்கியது போல் இதைத் தெரிந்து கொண்டு தெளிவுபெற்றது தான் இடவியலின் தொடக்கம். [[புவான்காரெ]] காலத்தில் ஏற்பட்டது.
 
== கணித முடிவுகளைப் பிரசுரிப்பதில் ஒரு திருப்புமுனை ==
 
ஆய்லரின் காலம் வரையில், குறிப்பாக [[ஃபெர்மா]] முதலியோர் காலத்தை ஒப்பிட்டால், கணிதமுடிவுகள் அவரவர்களின் ரகசியச் சொத்தாக இருந்து வந்தன. ஆய்லரின் ஏராள பிரசுரங்களில் தன் முடிவுகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை அடைவதற்கு தான் முதலில் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அவை தோல்வியடைந்த விபரங்களையும் அதன் காரண காரியங்களையும் விவரித்து எழுதினார். சில வழிமுறைகள் எவ்விதம் பயனில்லாமல் போயின என்பதை அலசினார். ஏற்கனவே மற்றவர்கள் எழுதிவிட்டுப் போயிருந்த கட்டுரைகளையும் விமரிசித்து பல தவறுகளைத் திருத்தினார். இவைகளுக்கெல்லாம் அவர் காலத்தில் தோன்றிய கணித ஆய்வுப் பத்திரிகைகளும் கழகங்களும் ஒரு காரணமாக விளங்கின. இதைத் தவிர ஆய்லர் கணிதத் துறையின் பல பிரிவுகளின் அன்றைய நிலையைப் பற்றி பொதுக்கட்டுரைகள் பல எழுதினார். கணித உலகத்தில் இவையெல்லாம் புது முன்மாதிரிகளாக அமைந்தன<ref>Heinrich Tietze. Famous Problems of Mathematics. 1965.p.288</ref>.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆய்லரின் டோஷண்ட் சார்பு]]
* [[கணிதத்தின் நிலைப்பிகள்]]
வரிசை 103:
* [[ஆய்லர் திட்டம்]]
 
== மேற்கோள்கள் ==
<References/>
 
வரிசை 114:
•Richard Courant and Herbert Robbins. What is Mathematics? 1941 O.U.P. New York. ISBN 0-19-502517-2 pbk
 
* Heinrich Tietze. Famous Problems of Mathematics. 1965 Graylock Press. Baltimore.
 
•V. Krishnamurthy. Culture, Excitement and Relevance of Mathematics. 1990. Wiley Eastern Limited. New Delhi. ISBN 81-224-0272-0
வரிசை 127:
 
[[af:Leonhard Euler]]
[[am:ላዮናርድ ኦይለር]]
[[an:Leonhard Euler]]
[[ar:ليونهارد أويلر]]
"https://ta.wikipedia.org/wiki/லியோனார்டு_ஆய்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது