கூட்டுச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கிமாற்றல்: tr:Polisakkarit; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Cellulose-Ibeta-from-xtal-2002-3D-balls.png|right|thumb|250px|3D structure of [[செல்லுலோஸ்]], a [[beta-glucan]] polysaccharide.]]
'''கூட்டுச்சர்க்கரை''' (''Polysaccharide'') இவை பல [[ஒற்றைச்சர்க்கரை]]களின் கூட்டிணைப்பால் ஆனவை. இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன.
இவற்றில் பல [[உடல்]] கட்டுமான பொருட்களாகிய கைட்டின், [[செல்லுலோஸ்]] எனும் பொருட்களாக உள்ளன. அதிக அளவில் சக்தியைக் கொண்டு, சேமிப்பு உணவாக மாச்சத்து (ஸ்டார்ச்) அமைந்துள்ளது. [[உணவு|உணவுத்]] துகள்களில் ஸ்டார்ச்சானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. [[விலங்கு|விலங்குகளின்]] [[கல்லீரல்|கல்லீரலிலும்]] [[தசை|தசைகளிலும்]] [[கிளைக்கோசன்|கிளைக்கோஜன்]] எனும் கூட்டுச்சர்க்கரை அமைந்துள்ளது.
 
[[Fileபடிமம்:Glycogen structure.svg|thumb|200px|left|[[கிளைக்கோசன் ]] .]]
 
[[பகுப்பு:வேதியியல்]]
வரிசை 47:
[[su:Polisakarida]]
[[sv:Polysackarider]]
[[tr:PolisakkaritlerPolisakkarit]]
[[uk:Полісахариди]]
[[zh:多糖]]
"https://ta.wikipedia.org/wiki/கூட்டுச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது