கனகலதா கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பகுப்பு
சி விக்க
வரிசை 1:
'''லதா''' எனப்படும் '''கனகலதா''' இலங்கையில்[[[சிங்கப்பூர்|சிங்கப்பூரைச்]] பிறந்தவர்;சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் [[இலங்கை]]யில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான '[[தமிழ் முரசி'ல்முரசு|தமிழ் முரசில்]] நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர்.
 
[[சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்|சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக்]] கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய [[சாகித்ய அகாதமி|சாகித்திய அக்கடமிஅகாதமி]] வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைககவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
 
==இவரது நூல்கள்==
* ''தீவெளி'' (கவிதைகள், 2003)
* ''பாம்புக் காட்டில் ஒரு தாழை'' (கவிதைகள், 2004)
 
{{writer-stub}}
[[பகுப்பு:சிங்கப்பூர் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகலதா_கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது