முனுசாமி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox_Officeholder | honorific-prefix = | name = முனுசாமி நாயுடு | honorific-suffix = | image = | imagesize = | order1 = [[ச...
 
No edit summary
வரிசை 29:
==பிறப்பும் படிப்பும்==
முனுசாமி 1885 ஆம் ஆண்டு தற்கால [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]], [[சித்தூர்]] மாவட்டத்தில் வேலமஜேரி என்னும் கிராமத்தில் கம்மா நாயுடு ஜாதியில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயப் பின்புலம் கொண்டது. அவர் [[சென்னை கிருத்துவக் கல்லூரி|சென்னைக் கிருத்துவக் கல்லூரியில்]] சட்டக் கல்வி படித்து பட்டம் பெற்றார்; வழக்கறிஞராக பணியாற்றினார். விவசாயம், கடன் வழங்குதல் ஆகிய தொழில்களையும் செய்த அவர் சித்தூரில் ஒரு ஆலையும் நடத்தினார்.<ref name="chittoor1">{{cite book | title=Me and My Times| last=Narasimhan| first=C.| coauthors=| date=1986| publisher=Radna Corporation| id=| page=60}}</ref><ref name="politicsforpower">{{cite book | title=Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980| last=Innaiah| first=N.| date=1981| pages=180| publisher=Scientific Services}}</ref><ref name="kammahistory">{{cite book | title=A BriefHistory of the Kammas| last=Choudary| first=Kotta Bhavaiah| date=1954| pages=90| publisher=Scientific Services}}</ref><ref name="mcc_alumni">[http://www.mcc.edu.in/index.php?option=com_content&task=view&id=80&Itemid=155 Some Outstanding Alumni of the College]</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
 
நீதிக்கட்சியின் தலைவர் [[பனகல் அரசர்]] 1928 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு பதிலாக முனுசாமி நீதிக்கட்சியின் தலைவராக டிசம்பர் 18, 1928 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1928 முதல் 30 வரை சென்னை சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக செயல் பட்டார். எதிர்க்கட்சியாக இருந்தாலும், நீதிக் கட்சி முதல்வர் [[பி. சுப்பராயன்|சுப்பராயனின்] அரசை அதரித்தது. பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியில் பிராமணர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென 1929 இல் வலியிறுத்தினார். ஆனால் மற்ற தலைவர்களின் எதிர்ப்பினால் அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.<ref name="panagal_death">{{cite book | title=History of Modern Andhra| last=Rao| first=P. Raghunadha| date=1983| publisher=Sterling Publishers| page=116}}</ref><ref name="raja_president">{{cite book | title=Vishnu's Crowded Temple: India Since the Great Rebellion| last=Mishra| first=Maria| date=2007| publisher=Allan Lane|isbn=0713993677, ISBN 9780713993677| page=137}}</ref><ref name="innaiah2">{{cite book | title=Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980| last=Innaiah| first=N.| date=1981| publisher=Scientific Publishers| page=47}}</ref>
 
[[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930|1930]] இல் நடை பெற்ற சட்ட மன்றத் தேர்தலில் முனுசாமியின் தலைமையில் நீதிக்கட்சி ஆங்கில அரசு ஆதரவாளர்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 45 தொகுதிகளில் போட்டியிட்ட நீதிக்கட்சி, வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் ([[இந்திய தேசிய காங்கிரசு]] தேர்தலைப் புறக்கணித்து விட்டது) எளிதில் வெற்றி பெற்றது. எழுபது சதவிகித வாக்குகளையும், பெரும் பாலான தொகுதிகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 17, 1930 இல் முனுசாமி சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.<ref name="justicepartysouvenirp230">{{cite book|title=The Justice Party: A Historical Perspective, 1916-37|pages=230|first=P.|last=Rajaraman|publisher=Poompozhil Publishers|year=1988}}</ref><ref name="nambiarooran">{{cite book|title=Tamil Renaissance and Dravidian Nationalism, 1905-1944|first=K. Nambi|last=Arooran|publisher=Koodal|page=175|year=1980}}</ref><ref name="andhracneutry">{{cite book|title=A Century of Politics in Andhra Pradesh: Ethnicity & Regionalism in Indian State|first=N.|last=Innaiah|publisher=Rationalis Voice Publications|year=2002}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முனுசாமி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது