திருச்சி மலைக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==தாயுமானவர் புராணம்==
 
இம்மலையின் இடைக்கோயிலில் மூலவர் தாயுமானவர் என்றழைக்கப்படுவதற்கு ஒரு கதை கூறப்படுவதுண்டு. அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு புரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியனகர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது, இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து, அதன் காரணமாகத் '''தாயும் ஆனவன்''' எனப் பெயர் பெற்றான் எனக் கூறுவர்.
 
==உச்சிப் பிள்ளையர் புராணம்==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சி_மலைக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது