மின்னூல் வர்த்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==காப்புரிமைப் பிரச்சனைகள்==
மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக விளங்குவது [[காப்புரிமை]] மீறல். காகிதப் புத்தகங்களை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து எவராலும் விற்க முடியாது. ஆனால் [[இணையம்|இணையத்தில்]] மின் புத்தகங்களை வாங்கும் ஒருவர் எளிதாக அதனை பிறருக்கு இலவசமாக தந்து விட முடியும். இசை வர்த்தகத்தில் நடைபெறும் அறிவு சார்த் திருட்டைப் போன்றே மின் புத்தகக் கோப்புகள் எளிதில் பயனர்களால் பகிர்ந்துக் கொள்ளப் படுகின்றன. எனவே விற்கப்படும் மின் புத்தகங்கள் எண்முறைக் காப்புரிமை மேலாண்மை மென்பொருட்கள் (Digital Rights Management software) மூலம், வாங்குபவர் மட்டும் படிக்கும் வண்ணம் முடக்கப் படுகின்றன. இத்தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பதில்லை. காகிதப் புத்தகங்களை வாங்குபவருக்கு அதனை மறுவிற்பனை செய்யும் உரிமை உள்ளது ([[en:First-sale Right of Saledoctrine]]), அதே போல இரவல் தரும் உரிமையும் உள்ளது. ஆனால் எண்முறைக் காப்புரிமை கொண்ட மின்புத்தகங்களை விற்கவும் முடியாது, இரவல் தரவும் முடியாது. எனவே மின் புத்தகங்கள் “விற்கப்” படுவதில்லை மாறாக நிரந்தர குத்தகைக்கே (permanent lease) விடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விற்பனனயாளர் எந்நேரமும் மின் புத்தகத்தை வாடிக்கையாளரின் கருவியிலிருந்து (படிப்பான் அல்லது கணினி) அழித்து விட முடியும்.<Ref>[http://gizmodo.com/369235/amazon-kindle-and-sony-reader-locked-up-why-your-books-are-no-longer-yours Amazon Kindle and Sony Reader Locked Up: Why Your Books Are No Longer Yours]</ref><ref>[http://www.businessweek.com/the_thread/techbeat/archives/2009/02/hwo_do_i_sell_m.html How Do I Sell My eBook: Kindle, Rights Management, and First Sale]</ref>
 
மேலும் காப்புரிமைக்காக, மின் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் அவர்கள் காப்புரிமை பெற்றிருக்கும் கோப்பமைப்புகளிலும், அவர்கள் வெளியிடும்விற்பனை செய்யும் கருவிகளில் மட்டுமே படிக்கக்கூடிய மின் புத்தகங்களை மட்டுமே வெளியிடுகின்றனர்வெளியிடுகின்றன. இதனால் வாடிக்கையாளருக்கு வாங்கிய மின் புத்தகத்தை சுதந்திரமாக வேறு கணினிகளிலோ, கருவிகளிலோ படிக்க முடிவதில்லை. அச்சில் இல்லாத ஆனால் காப்புரிமை காலாவதியாகாத, அல்லது எழுத்தாளர் அறியப்படாத புத்தகங்களை யார் விற்பது என்ற கேள்விக்கும் தெளிவான விடை இதுவரை கிடைக்கவில்லை.<ref>[http://au.ibtimes.com/articles/20091114/e-books-bring-prices-books-down.htm E-books to bring prices of books down?]</ref><Ref>[http://www.businessweek.com/bwdaily/dnflash/jul2001/nf20010725_818.htm Don't Judge an eBook Case By Its Coverage]</ref>
 
==விலை நிர்ணயம்==
"https://ta.wikipedia.org/wiki/மின்னூல்_வர்த்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது