மரகதப்புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:पाचू कवडा
சி தானியங்கிஇணைப்பு: ml:ഓമനപ്രാവ്; cosmetic changes
வரிசை 18:
 
 
'''மரகதப் புறா''' (''Chalcophaps indica'' ), வெப்ப மண்டலத் [[ஆசியா|தெற்காசியாவில்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] [[இலங்கை|இலங்கை]] வரையிலும், கிழக்கே [[இந்தோனேஷியா|இந்தோனேசியா]], வடக்கு, கிழக்கு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியா]] வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் [[புறா|புறாவாகும்]]. இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டின் '''மாநிலப் பறவை''' மரகதப் புறாவே. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (''longirostris'' ) [[மேற்கு ஆஸ்திரேலியா|மேற்கு ஆஸ்திரேலியாவின்]] [[மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பகுதி|கிம்பர்லியிலிருந்து]] [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பம்]] வரையிலும், கிரைசோகுலோரா (''chrysochlora'' ) [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து]] தெற்கு [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்ஸ்]] வரையிலும் மற்றும் [[நோர்போக் தீவு|நார்ஃபோக் தீவிலிருந்து]] [[லார்டு ஓவ் தீவு|லார்டு ஹோவ் தீவு]] வரையிலும், நடலிசு ([[கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா|natalis]]) [[கிறிஸ்துமஸ் தீவு|கிறிஸ்துமஸ் தீவிலும்]] காணப்படுகின்றன.
 
 
இவ்வினம் [[காட்டின் மழை பகுதி|மழைக்காடுகளிலும்]] அதை ஒத்த அடர்ந்த ஈரமான [[காடுகள்|காடுகள்]], [[தோட்டங்கள்|தோட்டங்கள்]], [[பூங்கா|பூங்காக்கள்]], [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலக்காடுகள்]], [[கடலோரம்|கடலோரக்]] [[Heath (habitat)|குற்றுயரத் தாவரக் காடுகளிலும்]] காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள [[மரம்|மரங்களில்]] சில சுள்ளிகளை வைத்துக் [[பறவைக் கூடு|கூடு]] கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற [[முட்டை (உயிரியல்)|முட்டைகளை]] இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் [[வறண்ட காலம்|வறட்சிக் காலத்தின்]] பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.
 
 
வரிசை 28:
 
மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும் போது, [[இறகு|இறகுகளும்]] வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் ''கிரைசோகுலோரா (chrysochlora)'' இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (''லாங்கிராஸ்டிரிஸ் (longirostris)'' இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.
[[Fileபடிமம்:Emerald dove444.jpg|thumb|left]]
ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.
 
 
மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. நிலத்தில் இவை விழுந்த [[பழம்|பழங்களைத்]] தேடி உண்ணுகின்றன.They eat [[seed|seed]]s and [[fruit|fruit]]s of a wide variety of [[plant|plant]]s and are generally tame and approachable. இவை [[விதை|விதைகள்]], [[பழம்|பழங்கள்]] மற்றும் பல்வேறு வகையான [[தாவரம்|தாவரங்களை]] உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.
 
 
வரிசை 42:
 
 
== குறிப்புகள் ==
 
* {{IUCN2006|assessors=BirdLife International|year=2004|id=48765|title=Chalcophaps indica|downloaded=11 May 2006}} Database entry includes justification for why this species is of least concern
வரிசை 53:
{{wikispecies|Chalcophaps indica}}
 
[[Categoryபகுப்பு:Chalcophaps]]
 
[[Categoryபகுப்பு:தாய்லாந்தின்பாகிஸ்தானின் பறவை இனங்கள்]]
[[Category:Chalcophaps]]
[[Categoryபகுப்பு:பாகிஸ்தானின்மேற்கு ஆஸ்திரேலியாவின் பறவை இனங்கள்]]
[[Categoryபகுப்பு:மேற்கு ஆஸ்திரேலியாவின்தாய்லாந்தின் பறவை இனங்கள்]]
[[Category:தாய்லாந்தின் பறவை இனங்கள்]]
 
[[de:Grünflügeltaube]]
வரி 65 ⟶ 64:
[[id:Delimukan Zamrud]]
[[ja:キンバト]]
[[ml:ഓമനപ്രാവ്]]
[[mr:पाचू कवडा]]
[[ms:Burung Punai Tanah]]
"https://ta.wikipedia.org/wiki/மரகதப்புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது