விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎படிமப்´பேச்சுப்பக்கங்கள்: அனைத்து படிமப் பேச்சுப் பக்கங்களிலும் இச்சிக்கல் உள்ளது. எவரேன
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 57:
: என்னுடைய வலைப்பக்கத்தில் தொடுப்பு கொடுப்பதானால் பரவாயில்லை. சில இடங்களில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறேன்.
ஆனால் முடிந்தவரை நீங்கள் சொன்னவாறு தான் செய்துவருகிறேன். ஆனாலும் இந்த பிரச்சனை கவனத்திலெடுக்கப்படவேண்டியது. தமிழ் யுனிகோட் குறியீடுகளின் 16 பிட் அளவை எட்டு எட்டாக உடைத்து ஹெக்சாடெசிமல் பெறுமானங்களாக மீடியாவிக்கி கோப்புகளுக்கு பெயரிடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சனை. இதன் தொழிநுட்பரீதியான பரிகாரம் என்ன என்று தெரியவில்லை. --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 14:14, 17 அக்டோபர் 2005 (UTC)
 
[[பகுப்பு:விக்கிபீடியா]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது