குரோ-மாகுநன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
== வாழ்க்கை முறை ==
இவர்கள் வேட்டையாடை [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%29 ஈட்டிகளைப்] பயன்படுத்தியுள்ளனர். மாமூத் என்கின்ற [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88#.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.A9.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D காட்டுயானைகளையும்] இரெயின்டீர் என்ற [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D கலைமான்களையும்], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 காட்டெருமைகளையும்] வேட்டையாடினர். [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88 குதிரைகளை] வீட்டு விலங்காய்ப் பழக்கினர். [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D ஓவியம் வரைதலில்] வல்லவர்களாக இருந்தனர். எருதுகள், குதிரைகள், கலைமான்கள், காட்டுப்பன்றிகள்காட்டுப்[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF பன்றி]கள் ஆகியவற்றைக் குகைகளிலிலும் பாறைகளிலும் வரைந்தனர். ஓவியம் வரைய மாங்கனீசையும் இரும்பு ஆக்சைடையும் பயன்படுத்தினர். இவர்களுடன் பழைய கற்காலம் முடிவுற்றது. இதன் பின் புதிய கற்காலம் பிறந்தது.
 
== புதிய கற்கால மாற்றங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குரோ-மாகுநன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது