ஓத ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Припливна електростанція
சி தானியங்கிஇணைப்பு: tr:Gelgit enerjisi; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:SeaGen installed.jpg|right|thumb|உலகின் முதல் கிடக்கை விசைச்சுழலி [http://journals.pepublishing.com/content/l2525g3001286200/] நீர்ப்பெருக்கு மின்னாக்கி — SeaGen — ஸ்ட்ரங்ஃபோர்ட் லௌ. படத்திலிலுள்ள நீர்ச்சுழல் மூலம் நீர்ப்பெருக்கின் வேகத்தை அறியலாம்.]]
{{renewable energy sources}}
'''நீர்ப்பெருக்கு ஆற்றல்''', சிலநேரங்களில் '''நீர்ப்பெருக்குத் திறன்''' என்பது [[நீராற்றல்]] வகைகளில் நீர்வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.
வரிசை 5:
சமகாலத்தில் பரவலாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் மின்னாக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கக் கூடியது. [[காற்றுத் திறன்]] அல்லது [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலை]] விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும்.வரலாற்றில் [[ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]வின் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடற்கரைப்]] பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும்.உரோமர்கள் காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.<ref>[http://www.kentarchaeology.ac/authors/005.pdf Spain, Rob: "A possible Roman Tide Mill", Paper submitted to the ''Kent Archaeological Society'']</ref><ref>{{cite journal| author=Minchinton, W. E. | title=Early Tide Mills: Some Problems | journal=Technology and Culture | volume=20 | issue=4 | month=October | year=1979 | pages=777–786 | doi=10.2307/3103639}}</ref>
 
== நீர்ப்பெருக்கு ஆற்றல் ஆக்கம் ==
[[Fileபடிமம்:Tide type.gif|left|thumb|Variation of tides over a day]]
நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-மதி இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-ரவி இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். மதி,ரவி இவற்றின் [[புவியீர்ப்பு|ஈர்ப்பினாலும்]] புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள்,([[உயிரி எரிபொருள்]],[[உயிர்த்திரள்]],[[நீர்மின்சாரம்]],[[காற்றுத் திறன்]], [[சூரிய ஆற்றல்]], [[கடல் அலை ஆற்றல்]]) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. [[அணுவாற்றல்]] புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. [[புவி வெப்பம்|புவி வெப்ப ஆற்றல்]] புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது. <ref name="turcotte">{{cite book| last=Turcotte| first=D. L.| coauthors=Schubert, G.| title=Geodynamics | publisher=Cambridge University Press| location=Cambridge, England, UK| date=2002 | edition=2| pages=136–137 | chapter=4 | isbn=978-0-521-66624-4 }}</ref>
 
 
வரிசை 14:
ஓர் நீர்ப்பெருக்கு மின்னாக்கி இந்நிகழ்வைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.நீர் மட்டத்தின் உயரம் அல்லது நீர்வரத்தின் வேகம் இவை கூடுதலாக இருப்பின், மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனும் கூடுதலாகும்.
 
== நீர்ப்பெருக்கு ஆற்றலின் வகைகள் ==
நீர்ப்பெருக்கு ஆற்றலை மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கலாம்:
 
* நீர்ப்பெருக்கு ஓடை அமைப்புகள்: காற்றோலைகள் எவ்வாறு காற்று வீசுவதைக் கொண்டு [[விசைச்சுழலி]]களை இயக்குகின்றனவோ அவ்வாறே இவை ஓடுகின்ற நீரின் [[இயக்க ஆற்றல்|இயக்க ஆற்றலை]]க் கொண்டு விசைச்சுழலிகளை இயக்குகின்றன.இவை குறைந்த மூலதனச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதால் பரவலாக விரும்பப்படுகிறது.
[[Fileபடிமம்:Tidal power conceptual barrage.jpg|thumb|நீர்ப்பெருக்கு தடுப்பணைக் குறித்த ஓர் கலைஞரின் ஆக்கம்:கரைகள்,நாவாய் பூட்டு,மதகுகள் மற்றும் இரு விசைச்சுழலிகள்.]]
* தடுப்பணைகள் உயர்ந்த மற்றும் குறைந்த நீர்ப்பெருக்கினைடையே உள்ள உயர வேறுபாட்டினால் கிடைக்கும் [[நிலை ஆற்றல்|நிலை ஆற்றலை]] பயன்படுத்துகின்றன.கயவாயின் முழு அகலத்திலும் ஓர் அணை கட்டப்பட வேண்டியுள்ளதால் பெரும் கட்டமைப்புச் செலவுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் கொண்டுள்ளது. தவிர, வேண்டுமளவு நிலை ஆற்றல் கிடைத்திடும் இடங்கள் உலகில் மிகக் குறைவாக உள்ளது.
* நீர்ப்பெருக்கு காயல்கள் தடுப்பணைகளைப் போன்றவையே எனினும் தன்னிறைவாக இவற்றை அமைக்க முடியும். இதனால் குறைந்த கட்டமைப்புச் செலவையும் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.தவிர இவற்றைத் தொடர்ச்சியாக, தடுப்பணைகளைப் போலன்றி, இயக்க முடியும்.
வரிசை 24:
நவீன விசைச்சழலி நுட்பங்கள் கடலில் இருந்து பெருமளவு மின்னாக்கம் பெற முயல்கின்றன.இவை கடலின் நீர்ப்பெருக்கைத் தவிர வெப்ப ஓடைகளையும் (காட்டு:வளைகுடா ஓடை) பயன்படுத்துகின்றன.இயற்கையான நீர்பெருக்கு ஓடைகள் மேற்கு மற்றும் கிழக்கு [[கனடா]] கடற்கரைகள்,[[ஜிப்ரால்ட்டர் நீரிணை]],தென்கிழக்கு [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]]வின் பல பகுதிகளில் ஓடை விசைச்சுழலிகள் அமைக்கப்படலாம்.இத்தகைய ஓடைகள் எங்கெல்லாம் வளைகுடாக்களும் நதிகளும் இணைகின்றனவோ, இரு நிலப்பகுதிகளிடையே நீரோட்டம் அடர்ந்துள்ளதோ அங்கெல்லாம் உள்ளன.
 
== உசாத்துணைகள் ==
{{Refbegin}}
* Baker, A. C. 1991, ''Tidal power'', Peter Peregrinus Ltd., London.
வரிசை 32:
{{Refend}}
 
== மேற்கோள்கள் ==
<references/>
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|நீர்ப்பெருக்கு ஆற்றல்}}
* [http://www1.eere.energy.gov/windandhydro/hydrokinetic/default.aspx Marine and Hydrokinetic Technology Database] The U.S. Department of Energy’s Marine and Hydrokinetic Technology Database provides up-to-date information on marine and hydrokinetic renewable energy, both in the U.S. and around the world.
* [http://www.severnestuary.net/sep/resource.html Severn Estuary Partnership: Tidal Power Resource Page]
* [http://maps.google.co.uk/maps/ms?hl=en&q=&ie=UTF8&msa=0&msid=107402675945400268346.0000011377c9bc61b8af9&ll=54.977614,-5.800781&spn=11.389793,29.179688&z=5&om=1 Location of Potential Tidal Stream Power sites in the UK]
* [http://www.esru.strath.ac.uk/EandE/Web_sites/05-06/marine_renewables/home/1st_page.htm University of Strathclyde ESRU]-- Detailed analysis of marine energy resource, current energy capture technology appraisal and environmental impact outline
* [http://www.coastalresearch.co.uk/index.html Coastal Research - Foreland Point Tidal Turbine and warnings on proposed Severn Barrage]
* [http://www.sd-commission.org.uk/pages/tidal.html Sustainable Development Commission] - Report looking at 'Tidal Power in the UK', including proposals for a Severn barrage
* [http://www.worldenergy.org/publications/survey_of_energy_resources_2007/tidal_energy/754.asp World Energy Council] - Report on Tidal Energy
* [http://www.wave-tidal-energy.com Wave and Tidal Energy News]
* [http://solarpowernotes.com/renewable-energy/tidal-energy/tidal-energy.html How electricity is produced using Tidal Energy ?]
 
 
 
[[பகுப்பு:ஆற்றல்]]
வரி 82 ⟶ 80:
[[simple:Tidal energy]]
[[sv:Tidvattenkraftverk]]
[[tr:Gelgit enerjisi]]
[[uk:Припливна електростанція]]
[[vi:Năng lượng thủy triều]]
"https://ta.wikipedia.org/wiki/ஓத_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது