குறைகடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Microchips.jpg|thumb|right|250px|[[கணினி]] போன்ற கருவிகளில் உள்ள குறைக்கடத்தியால் செய்த நுண்மின்சுற்றுக் கருவிகள்]]
[[படிமம்:Diode_laser.jpg|thumb|right|250px|குறைக்கடத்தியால் செய்த சீரொளி (லேசர்) தரும் [[இருமுனையம்|இருமுனையக்]] கருவி. அளவை ஒப்பிட ஒரு சென்ட் அமெரிக்க செப்பு நாணயம் காட்டப்பட்டுள்ளது]]
'''குறைகடத்தி''' அல்லது '''குறைக்கடத்தி''' என்பது சில வகை [[மாசூட்டுதல்|மாசு]]க்களைகளை ஊட்டுவதால் <ref> [http://en.wikipedia.org/wiki/Semiconductor ஆங்கில விக்கிப்பீடியா - Semiconductor அறிமுகப் பகுதி]</ref>[[மின்கடத்துத்திறன்|மின்கடத்துத்திறனில்]] <ref>[http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Physics-TM/Vol1/unit-02b.pdf 2.1.4 காண்க]</ref>மாற்றம் ஏற்படும்மாறும் திண்மப்பொருள் ஆகும். [[தங்கம்]] [[வெள்ளி]] போன்ற [[மாழை|உலோகங்கள்]]கள் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] மிக நன்றாகக் கடத்தும் [[நன்கடத்திமின்கடத்தி|நற்கடத்திகள்]]கள் அல்லது [[மின்கடத்தி|கடத்தி]]. [[கண்ணாடி]], [[பீங்கான்]], [[இரப்பர்]], மரம் போன்ற பொருட்கள் மின்னோட்டத்தை மிக மிகச் சிறிதாகவேசிறிதளவே (வறிதாகக்அரிதாக) கடத்தும் [[மின் வன்கடத்தி|அரிதிற்கடத்திகள்]]கள் அல்லது [[காப்புப்பொருள்]]கள்<ref> [http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Physics-TM/Vol1/unit-02b.pdf 2.1.6 பார்க்க] </ref>. இவ்விருவகைப் பொருட்தன்மைகளுக்கும் இடைப்பட்ட மின்கடத்துத்திறன் கொண்ட பொருள்கள் '''குறைக்கடத்திகள்''' எனப்படும். குறைக்கடத்திகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் [[தனிமம்|தனிமங்களில்]] [[சிலிக்கான்]], [[ஜெர்மானியம்]] போன்றவற்றையும், கூட்டுப்பொருளான [[காலியம் ஆர்சினைடு]] (GaAs), இண்டியம் பாசுஃவைடுபாசுபைடு (InP) போன்றவற்றையும், அண்மையில் கண்டுபிடித்து மிக விரைவாக வளர்ந்துவரும் [[நெகிழி]] வகைப் பொருட்களும், [[பென்ட்டசீன்]] (C<sub>22</sub>H<sub>14</sub>), [[ஆந்த்ரசீன்]] ((C<sub>14</sub>H<sub>10</sub>) போன்ற [[கரிமம்|கரிம]] [[வேதியியல்]] பொருட்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான பொருட்களையும் கூறலாம்.
 
கணினியின் உள்ளே இருக்கும் நுண்மின்சுற்றுகள் முதல் பற்பல எலக்ட்ரானிக் (எதிர்மின்னிக்எதிர்மின்னி) கருவிகளும், ஒலி-ஒளி கருவிகளும், மருத்துவ, பொறியியற்கருவிகளும், கதிரொளியை மின்னாற்றலாக மாற்றும் [[கதிரொளி மின்கலம்|கதிரொளி மின்னாக்கிகளும்]], பல்வேறு வகையான [[லேசர்]] எனப்படும் [[சீரொளி]]க்கருவிகளும் இந்த குறைக்கடத்தியால் ஆன கருவிகளே. ஒலி, ஒளி, மணம், வெப்பநிலை, அழுத்தநிலை, நீர்ம ஓட்டம் போன்ற பல இயற்பியல் பண்புகள், குறைக்கடத்திகளின் பண்புகள் ஏதேனும் ஒன்றில் ஒருசிறிதுஒருசிறு மாற்றம் ஏற்படுத்துவதால், இதனை அடிப்படையாகக் கொண்டு பற்பல உணர்திறன் (sensorsensability) கொண்ட கருவிகள்கருவிகளை ஆக்க இயலுகின்றது. கட்டைவிரல் நகத்தின் அளவே உள்ள பரப்பளவில் 1,000,000,000 [[திரிதடையம்|திரிதடையங்கள்]] (டிரான்சிஸ்டர்கள்) ஒருசேர உருவாக்கஉருவாக்கக் குறைக்கடத்திப் பொருள்களின் பண்புகள் உறுதுணையாய் இருக்கின்றன. குறைக்கடைத்திக் கருவிகளின் வணிகம் இன்று ஆண்டுக்கு 250-300 [[பில்லியன்]] என்னும் கணக்கில் நடைபெறுகின்றது<ref>[http://www.wsts.org/ உலக குறைக்கடத்தி வணிகம்]</ref>
 
== குறைக்கடத்தியின் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறைகடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது