1,132
தொகுப்புகள்
சி (→புற இணைப்புகள்: வார்ப்புரு) |
சி (தானியங்கி: விக்கி கவினுரை) |
||
{{Infobox revolution biography
|name=Gopal Krishna Gokhale
|lived=May 9,
|placeofbirth=[[Ratnagiri|Kothluk, Ratnagiri Dist.]],
|placeofdeath=
| image = [[
|movement=
|organizations=Indian National Congress, Deccan Education Society
}}
'''கோபால கிருஷ்ண கோகலே''' ,
== பின்னணி மற்றும் கல்வி ==
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று [[மஹாராஷ்டிரா]]வின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம்
== இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை ==
சமூக மறுமலர்ச்சியாளர்
திலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த
1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது
== இந்தியச் சேவகர்கள் அமைப்பு ==
1905 ஆம் ஆண்டில் கோகலே [[இந்திய தேசிய காங்கிரஸ்]]சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது,
கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.
== ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு ==
இந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கெனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு
1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர்
1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி
== ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர் ==
மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில், காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம்
==கோகலே நிறுவனம்==
== இறப்பு ==
கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்: 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் அல்லாது அவர் 1912 ஆம் ஆண்டில் [[தென் ஆப்பிரிக்கா]]வுக்கும் சென்றுள்ளார், அவருடைய ஆதரவாளரான காந்தி அங்கு வசித்துக்கொண்டிருந்த சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிந்துகொண்டிருந்தார். இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக முனைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் தங்கள் உயிர் பலியை வாங்கிக்கொண்டது, 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.
== இந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு ==
இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆங்கிலேய பேரரசின் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிநிலையில் இருப்பவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை வற்புறுத்தி கல்விபெற்ற புதிய தலைமுறை இந்தியர்களின் திறன்களை அங்கீகரிக்கும்படியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களை ஆட்சிமுறை செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளும்படியும் அவர் கட்டாயப்படுத்தினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் தேவை மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை, இந்திய அரசியல் அரங்கில் இருந்த அடுத்த தலைமுறை மனிதரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது; மேற்கத்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் பழமையிலிருந்து விடுபடுதல் போன்றவற்றில் கோகலேவுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காந்தி நிராகரித்த போதிலும், 1950 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்மினிஸ்டர் மாதிரியான அரசாங்கம் உருவாக்கத்தில் இது பலனளிக்கக்கூடியதாக இருந்தது.
== குறிப்புதவிகள் ==
{{reflist}}
== இலக்கியம் ==
* எம்.கே.காந்தி: ''மை ஆட்டோபையோகிராபி ஆர் தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத்''
* [http://www.gandhi-manibhavan.org/eduresources/article3.htm
* ஸ்டான்லி வோல்பெர்ட், ''ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்,''
* டீ.பி.மத்தூர், ''கோகலே: எ பொலிடிகல் பையோகிராபி: எ ஸ்டடி ஆஃப் ஹிஸ் சர்வீசஸ் அண்ட் பொலிடிகல் ஐடியாஸ்,''
* ஜான் எஸ். ஹாய்லாண்ட், ''கோபால கிருஷ்ண கோகலே: ஹிஸ் லைஃப் அண்ட் ஸ்பீச்சஸ்,''
* பி.ஆர்.நந்தா, ''கோகலே: தி இண்டியன் மாடரேட்ஸ் அண்ட் தி பிரிட்டிஷ் ராஜ்,''
== புற இணைப்புகள் ==
{{DEFAULTSORT:Gokhale, Gopal Krishna}}
[[
[[பகுப்பு:1915 ஆம் ஆண்டில் இறந்தவர்கள்]]
[[
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள்]]
[[
[[
[[Category:இந்திய பேரரசு சட்டசபை பேரவை உறுப்பினர்கள்]]▼
[[
[[
[[bn:গোপালকৃষ্ণ গোখলে]]
[[cs:Gópál Krišna Gókhalé]]
[[de:Gopal Krishna Gokhale]]
[[en:Gopal Krishna Gokhale]]
[[fr:Gopal Krishna Gokhale]]
|