பாரம் தூக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: tl:Pagbubuhat ng mga pabigat (palakasan)
No edit summary
வரிசை 2:
'''பாரம்தூக்குதல்''' எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒர் [[ஒலிம்பிக் விளையாட்டு]]. விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குலுக்காமல் வீரயமாக சில நிமிடங்கள் தூக்கி காட்ட வேண்டும். வெவ்வேறு நிறை உடைய வீரர்கள் வெவ்வேறு வகுப்பு போட்டிகளில் பங்குபற்றுவர்.
 
==ஒலிம்பிக் பதக்கம் ==
இந்தியாவைச் சேர்ந்த [[கர்னம் மல்லேஸ்வரி]] [[2000]] [[சிட்னி]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] நடைபெற்ற இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். [[இந்தியா]]வில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார்.
 
== ஆண்மை பறிபோகும் ==
முறையான ஆசான்கள் இல்லாமல் தங்கள் போக்கிற்கு எடையை தூக்குவதனால் ஆண்மை பறிபோகும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரம்_தூக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது