மார்ச்சு 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bug:14 Maret
சிNo edit summary
வரிசை 8:
* [[1926]] - [[கோஸ்ட்டா ரிக்கா]]வில் [[தொடருந்து]] ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1939]] - [[செக்கோசிலவாக்கியா]]வின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை [[ஜெர்மனி|ஜேர்மனிய]]ப் படைகள் ஆக்கிரமித்தனர்.
* [[1951]] - [[கொரியப் போர்]]: இரண்டாவது தடவையாகமுறையாக [[ஐநா|ஐ.நா]] படைகள் [[சியோல்]] நகரைக் கைப்பற்றினர்கைப்பற்றியது.
* [[1978]] - [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]]ப் படைகள் தெற்கு [[லெபனான்|லெபனானை]] ஆக்கிரமித்துக் கைப்பாற்றினர்கைப்பற்றியது.
* [[1979]] - [[சீனா]]வில் [[பெய்ஜிங்]] நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[சின் ஃபெயின்]] தலைவர் [[ஜெரி ஆடம்ஸ்]] [[பெல்ஃபாஸ்ட்]] நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.
வரிசை 15:
* [[1995]] - [[ரஷ்யா|ரஷ்ய]] விண்கப்பல் ஒன்றில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]] (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.
* [[1998]] - தெற்கு [[ஈரான்|ஈரானில்]] 6.9 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியது.
* [[2007]] - [[மேற்கு வங்காளம்]], நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய [[விவசாயம்|விவசாயி]]கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில்நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது