மூளைமின்னலை வரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பெருமூளைப் புறணியில் பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகள் உள்ளன. இவ்வுறுப்புகளுக்கிடையே சீரான மின்னோட்ட அலைவு
காணப்படுகிறது. எலக்ட்ரோஎன்செஃபலோகிராப் EEG('''Electroencephalography''') என்னும் கருவியின் மூலம் எலக்ட்ரோடுகளின் உதவியுடன் இந்த மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்யலாம். இக்கருவி அனைத்து நியூரான்களின் மின்னோட்டத் திறனைத் தோராயமாகப் பதிவு செய்கிறது. இதன் மூலம் மூளையினுடைய செயலைக் கண்டறியலாம். குறிப்பாகப் பல்வேறு வேலைகளில் ஈடுபடும் போதும், உறக்கத்தின் போதும், விழித்திருக்கும் நிலையிலும் மூளையினுடைய செயல்களை அறியலாம். மேலும் இக்கருவியின் உதவியினால் மூளை தொடர்பான நோய்களான, புற்றுநோய்கட்டி, புண்கள் போன்ற நோய்களையும், வலிப்பினையும் கண்டறியலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மூளைமின்னலை_வரவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது