கண்களின் குறைபாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: குறைபாடற்ற கண்ணில், தூரத்தில் உள்ள பொருள்களில் இருந்து வரு...
 
No edit summary
வரிசை 1:
குறைபாடற்ற கண்ணில், தூரத்தில் உள்ள பொருள்களில் இருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள், சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. வெகு தொலைவு முதல் 25.செ.மீ. அருகில் உள்ள பொருட்கள் வரை தெளிவாகப் பார்க்கும் வகையில் குறைபாடற்ற விழி ஏற்பமைவு பெற்றுள்ளது. இச்சரியான ஒளிச்சிதறல் நிலையை [[இமெட்ரோப்பியா]] (Emmetropia) என்பர். இமெட்ரோப்பியா
நிலையினிலிருந்து மாறுபாடு அடைந்தால் அதனை [[ஏமெட்ரோபியா]](Ametropia) என்பர். ஏமெட்ரோப்பியாவின் முக்கிய நிலைகள் [[மையோபியா]] (Myopia) ஹைப்பர் [[மெட்ரோபியா]] (Hyper Metropia) [[அஸ்டிக்மேட்டிசம்]] (Astigmatism) மற்றும் [[பிரஸ்பையோபியா]] (Prespiopia) ஆகும். ஏமெட்ரோபியாவிற்கான காரணம், கண் கோளம் நீளமாகுதல் அல்லது கண்ணின் ஒளிச்சிதறல் தன்மையில் வேறுபாடு ஏற்படுவதாகும்.
 
 
==வெளி இணைப்புகள்:==
http://en.wikipedia.org/wiki/Eye_disorders
"https://ta.wikipedia.org/wiki/கண்களின்_குறைபாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது