"வினையடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

157 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: விக்கி கவினுரை)
}}
{{Wiktionary}}
'''வினையுரிச்சொல்''' என்பது வார்த்தைகளின் விதங்களில் ஒன்றாகும். பெயர்ச் சொல்லைத் தவிர மொழியின் ஏதாவது ஒரு பகுதியை மாற்றம் செய்யும் எதாவது ஒரு சொல் சிறு மாற்றங்களை செய்தால் அது இவ்வாறு அழைக்கப்படுகிறது (பெயர்ச்சொற்களின் திருத்திகளாவைதிருத்திகளானவை முக்கியமாக உரிச்சொற்கள் மற்றும் துணைக்காரணிகளாக இருக்கும்). வினையுரிச்சொற்களானது வினைச்சொற்கள், உரிச்சொற்கள் (எண்கள் உட்பட), உட்பிரிவுகள், வாக்கியங்கள் மற்றும் பிற வினையுரிச்சொற்களை மாற்றங்கள் செய்கின்றன.
 
''எப்படி?'', ''என்ன விதத்தில்?'', ''எப்போது?'', ''எங்கு?'', ''எந்த அளவிற்கு?'' போன்ற கேள்விகளுக்கு வினையுரிச்சொற்கள் விடையளிக்கின்றன. ஆங்கிலத்தில் பெரும்பாலும் அவை ''-ly'' என்ற எழுத்துக்களுடன் முடிவுறுகின்றன. இவ்வினையானது வினைதழுவிய வினை என அழைக்கப்படுகிறது. அதை ஒற்றை சொற்கள் மூலமாக அறிந்துகொள்ள முடியாது (உதாரணம் வினையுரிச்சொற்கள்) ஆனால் வினைதழுவிய சொற்றொடர்கள் மற்றும் வினைதழுவிய உட்கூறுகள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.
பின்னொட்டாக வரும் ''ly'' என்பது ஜெர்மானிய சொல்லான ''"lich"'' ஐ சார்ந்து பிரேதம் அல்லது உடல் எனப் பொருள்படுகிறது. (அதே பொருளுடன் ''lych'' அல்லது ''lich'' போன்ற வழக்கற்றுப்போன ஆங்கிலச்சொல்லும் உள்ளது.) இரண்டு சொற்களும் ''like'' என்ற சொல்லை சார்ந்தே உள்ளன. ''-ly'' மற்றும் ''like'' இரண்டுக்கும் இடையிலான தொடர்பை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ''lich'' மற்றும் ly ஆகிய இரு சொற்களுமே "உருவம்" அல்லது "வடிவம்" என்பது போன்ற பொருள்தரும் முந்தைய சொல்லில் இருந்து வந்துள்ளன என்பதே அவற்றுக்கிடையே உள்ள தொடர்பாக இருக்கலாம்.<ref>Oxford English Dictionary Online; entry on ''lich'' , etymology section.</ref>
 
இவ்வழியில் ''-lich'' என்று முடிவுறும் பொதுவான ஜெர்மன் உரிச்சொல் மற்றும் ''-lijk'' என்று முடிவுறும் டச்டச்சு சொல்லுடன் ஆங்கில சொல்லான '-ly' என்பதன் இணைச்சொற்களாக உள்ளன. -mente, -ment, அல்லது -mense என முடிவுறும் ரோமானிய மொழிகளிலும் இதே செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு "of/like the mind" என பொருளாகும்.
 
சிலசமயங்களில் பெயர்சொற்களில் இருந்து வினையுரிச்சொற்களைப் பெறுவதற்கு ''-wise'' என்ற பின்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் ''-wise'' என்ற பின்னொட்டானது அதனை ஒத்த வடிவமான ''-ways'' உடன் போட்டியிட்டு வென்றது. ''sideways'' போன்ற சில சொற்களில் மட்டும் ''-ways'' பயன்படுத்தப்பட்டு வருகிறது; ''clockwise'' போன்ற சொற்கள் ஒட்டு மாற்றத்தைக் காட்டுகின்றன. இது ஒரு சொல் வினையுரிச்சொல்லாக இருப்பதைக் காட்டும் மிகச் சரியான (பிழையேற்படுத்தாத) சுட்டிகாட்டியல்ல. சில வினையுரிச்சொற்களானது ''a'' என்ற முன் ஒட்டுடன் இணைந்து வரும் பெயர்சொற்கள் அல்லது உரிசொற்களில் இருந்து உருவாகின்றன (''abreast'' , ''astray'' போன்றவை). ஆங்கிலத்தில் ஏராளமான பிற பின்னொட்டுகள் உள்ளன அவை பிற சொல் வகுப்புகளில் இருந்து வினையுரிச்சொற்களைப் பெறுகின்றன. மேலும் பல வினையுரிச்சொற்கள் எப்போதுமே வடிவத்திற்கேற்ப குறிப்பிடப்படுவதேயில்லை.
''more'' , ''most'' , ''least'' , மற்றும் ''less'' போன்ற சொற்கள் இரு பொருள் ஒப்பீட்டு வினையுரிச்சொற்களிலடங்கும் (''more beautiful'' , ''most easily'' போன்ற பல சொற்றொடர்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன).
 
உரிச்சொற்கள் அல்லது வினையுரிச்சொற்களுக்கு தொடர்பான பொதுவான வடிவம் நேர்மறை (positive) என அழைக்கப்படுகிறது. முறையாக ஆங்கிலத்தில் வினையுரிச்சொற்கள் ஒப்பீடு உடைய சொற்களில் உரிச்சொற்களைப் போன்றே மாறுகின்றன. ''ly'' ஐக் கொண்டு முடியாத சில வினையுரிசொற்களின் (குறிப்பாக ஒற்றை-அசை வினையுரிசொற்கள்) இருபொருள் ஒப்பீட்டு மற்றும் ஏற்றுயர்படி வடிவங்கள் ''-er'' மற்றும் ''-est'' போன்ற ஒட்டுகளை சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றன (''She ran faster'' ; ''He jumps highest'' ). பிற வினையுரிச்சொற்கள், குறிப்பாக -''ly'' உடன் முடிவுறும் வினையுரிச்சொற்கள் ''more'' அல்லது ''most'' ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக ஒப்பிடப்படுகின்றன (''She ran more quickly'' ). ''as ... as'' , ''less'' மற்றும் ''least'' போன்றவற்றுடனும் வினையுரிச்சொற்கள் ஒப்பீடுகளுக்குப் பயன்படுகின்றன. அனைத்து வினையுரிச்சொற்களும் ஒப்பிடக்கூடியது அல்ல; எடுத்துக்காட்டாக ''He wore red yesterday'' என்ற வாக்கியத்தை "more yesterday" அல்லது "most yesterday" என்று பேசுவது அறிவுக்கு உகந்ததாகபொருத்தமாக இருக்காது.
 
=== "கேட்ச்-ஆல்" (catch-all) வகையாக வினையுரிச்சொற்கள் ===
பாரம்பரிய ஆங்கில இலக்கணத்தில் வினையுரிச்சொற்கள் வார்த்தைகளின் விதங்களாகக் கருதப்படுகின்றன. இன்றும் வார்த்தைகளின் விதங்களில் ஒன்றாக அவை பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகிறதுகற்பிக்கப்படுகின்றன. அகராதிகளிலும் பயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகின்றன. எனினும் பாரம்பரியமாக வினையுரிச்சொற்களாக ஒரே தொடர்புடைய குழுவாக்கப்பட்ட சொற்களானது பல்வேறு செயல்முறைகளுடன் செயல்படுகிறது என நவீன இலக்கண ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் வினையுரிச்சொற்களை "கேட்ச்-ஆல்" வகை எனவும் அழைக்கின்றனர். அதாவது இதில் உள்ள அனைத்து சொற்களுமே வார்த்தையின் விதங்களில் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்காது.
 
சொற்களைப் பிரிப்பதற்கு மிகவும் தர்க்கரீதியான அணுகுமுறை என்பது எந்த சொற்களை குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவது என்பதை உணர்வதைப் பொறுத்து உள்ளது. எடுத்துக்காட்டாக பெயர்சொல் என்பது ஒரு சொல்லாகும். அதை ஒரு இலக்கண வாக்கிய வடிவத்திற்கு பின்வரும் வார்ப்புருவில் இணைக்கலாம்:
 
இதர மொழிகளில் வினையுரிச்சொற்களைப் பயன்படுத்தும் போது அவை மாறுபட்ட வழிகளில் வடிவமைக்கப்படுகின்றன:
* டச்டச்சு மற்றும் ஜெர்மனில் வினையுரிச்சொற்கள் அவற்றின் ஏற்புள்ள உரிச்சொற்களை அடிப்படை வடிவமாகக் கொண்டிருக்கின்றன. மேலும் (உரிச்சொற்கள் போன்று மாறுதலுக்கு உட்படும் சமயங்களைக் கொண்ட ஒப்பீடுகளைத் தவிர) அவை மாறுதல்களுக்கு உட்படுவதில்லை. எனவே ஜெர்மன் தொடக்கப் பள்ளிகளில் உரிச்சொற்கள் மற்றும் வினையுரிச்சொற்கள் இரண்டையும் பயிற்றுவிப்பதற்கு ''Eigenschaftswort'' என்ற ஒற்றை சொல்லைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த சொல்லைப் பயன்படுத்துவதை ஜெர்மன் மொழியறிஞர்கள் தவிர்க்கின்றனர்.
* ஸ்காண்டினேவிய மொழிகளில் (Scandinavian languages) வினையுரிச்சொற்களானது '-t' என்ற பின்னொட்டை சேர்ப்பதன் மூலம் உரிச்சொற்களில் இருந்து பெறப்படுகிறது. இது உரிச்சொல்லுக்கான பொதுவான வடிவமாக அடையாளம் காணப்படுகிறது. ஆங்கில உரிச்சொற்களைப் போன்றே ஸ்காண்டினேவிய உரிச்சொற்களும் '-ere'/'-are' (இரு பொருள் ஒப்பீடு) அல்லது '-est'/'-ast' (ஏற்றுயர்படி) போன்றவற்றை சேர்ப்பதன் மூலமான ஓப்பீடுடைய சொற்களில் மாற்றங்களைத் தழுவுகின்றன. சொல் இறுதியில் மாற்றங்களை அடைந்த உரிச்சொற்களின் வடிவங்களில் '-t' இருக்காது. புறநிலை ஒப்பீடும் இதில் சாத்தியமாகும்.
* ரோமானிய மொழிகளில் பல வினையுரிச்சொற்களானது '-mente' ([[போர்த்துகீசம்]], [[ஸ்பானிஷ்]], [[இத்தாலி]]) அல்லது '-ment' ([[பிரெஞ்ச்]], கேட்டலியன்) (லத்தினில் இருந்து ''mens, mentis'' : மனம், நுண்ணறிவு) போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உரிச்சொற்களில் இருந்து (பெரும்பாலும் பெண்பாலுக்குரிய வடிவத்தில்) பெறப்படுகின்றன. பிற வினையுரிச்சொற்கள் ஒரே சீரான ஒற்றை வடிவங்களில் உள்ளன. ரோமானியனில் அதிகப்படியான வினையுரிச்சொற்கள் சாதாரணமாக ஏற்புடைய உரிச்சொல்லின் ஆண்பாலுக்குரிய ஒருமையாகவே உள்ளன – ''bine'' ("நலம்") / ''bun'' ("நன்மை") போன்றவை இதில் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக உள்ளன.
* இன்டெர்லின்குவாவில் (Interlingua) உரிச்சொல்லுக்கு '-mente' ஐ சேர்ப்பதன் மூலமாக வினையுரிச்சொற்கள் பெறப்படுகின்றன. ஒரு உரிச்சொல்லானது ''c'' இல் முடிவடைந்தால் வினைதழுவிய முடிவானது '-amente' ஆக இருக்கும். ஒரு சில சுருக்கமான ஒரே சீரான வினையுரிச்சொற்களான ''ben'' , "நலம்" மற்றும் ''mal'' "சீர்கேடான" போன்றவை இன்றும் கிடைக்கபெறுகிறது மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
* எஸ்பெரனேட்டோவில் (Esperanto) வினையுரிச்சொற்களானது உரிச்சொற்களில் இருந்து பெறப்படுவதில்லை. ஆனால் சொல்லின் மூலத்தில் நேரடியாக '-e' ஐ சேர்ப்பதன் மூலமாக உருவாக்கப்படுகிறது. எனினும் ''bon'' இல் இருந்து ''bone'' , "well", and 'bona', 'good' போன்ற சொற்கள் பெறப்படுகின்றன. மேலும் காண்க: ஸ்பெசல் எஸ்பெரனேட்டோ அட்வெர்ப்ஸ் (special Esperanto adverbs).
* நவீன தரமுடயதரமுடைய அரேபிய வடிவங்களில் வினையுரிச்சொற்களானது மூலத்தின் முடிவில் உறுதியற்ற வேற்றுமையுடைய '-an' ஐச் சேர்ப்பதன் மூலம் பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''kathiir-'' "பல" என்பது ''kathiiran'' "பெரும்பாலான" எனவாகிறது. எனினும் அரபி மொழியில் பெரும்பாலும் உரிச்சொல்லுக்கு கூடுதலாக இணைச்சொற்களுடைய வேற்றுமையைப் பயன்படுத்துவன் மூலம் வினையுரிச்சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.
* ஆஸ்ட்ரோனேசிய மொழிகளில் (Austronesian languages) பன்மைப் பெயர்ச்சொல்லைப் போல மூலத்தை மீண்டும் மீண்டும் (WikiWiki என்பதைப் போல்) பயன்படுத்துவதன் மூலமாய் இருபொருள் ஒப்பீட்டு வினையுரிச்சொற்கள் பெறப்படுகின்றன.
* ஜப்பானிய வடிவங்களில் வினையுரிச்சொற்களானது சொல்லின் முன்பகுதியில் /ku/ (く) சேர்ப்பதன் மூலம் சொல் சார்ந்த உரிச்சொற்களில் இருந்து பெறப்படுகின்றன (எ.கா. haya- "துரிதமான" hayai "விரைவாக/தொடக்கத்தில்", hayakatta "விரைவாக இருந்தது", hayaku "விரைவாய்"). மேலும் இடைச்சொற்களான /na/ (な) or /no/ (の) க்குப் பதிலாக உரிச்சொல்லுக்குப் பிறகு /ni/ (に) ஐ சேர்ப்பதன் மூலம் பெயரளவிலான உரிச்சொற்கள் பெறப்படுகின்றன (எ.கா. rippa "சிறப்பு வாய்ந்த", rippa ni "அழகிய"). இந்த சொற்பிறப்பியல்கள் முழுவதும் பலனளிக்கக்கூடியதாக உள்ளன. ஆனால் ஒரு சில உரிச்சொற்களானது வினையுரிச்சொற்களில் இருந்து பெறப்படுவதில்லை.
== குறிப்புதவிகள் ==
<references></references>
* Cinque, Guglielmo. 1999. Adverbs and functional heads -- a cross linguistic perspective. ஆக்ஸ்ஃபோர்டுOxford: ஆக்ஸ்ஃபோர்டுOxford யுனிவர்சிட்டிUniversity பிரஸ்press.
* Ernst, Thomas. 2002. The syntax of adjuncts. Cambridge: Cambridge University Press.
* Haegeman, Liliane. 1995. The syntax of negation. Cambridge: Cambridge University Press.
* Jackendoff, Ray. 1972. Semantic Interpretation in Generative Grammar. MIT Press,
 
{{lexical categories|state=collapsed}}
 
== புற இணைப்புகள் ==
267

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/546916" இருந்து மீள்விக்கப்பட்டது