யால்ட்டா மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ro:Conferința de la Ialta
சி தானியங்கிமாற்றல்: ar:مؤتمر يالطا; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Yalta_summit_1945_with_Churchill,_Roosevelt,_Stalin.jpg|thumb|300px|யால்ட்டா மாநாட்டில் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] மூன்று முக்கிய தலைவர்கள்: [[வின்ஸ்டன் சேர்ச்சில்]], [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]], [[ஜோசப் ஸ்டாலின்]] (அமர்ந்திருப்பவர்கள்)]]
'''யால்ட்டா மாநாடு''' (''Yalta Conference''), என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஐக்கிய இராச்சியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் [[சோவியத் ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையே [[பெப்ரவரி 4]], [[1945]] முதல் [[பெப்ரவரி 11]], [[1945]] வரையில் இடம்பெற்ற உச்சி மாநாடு ஆகும். இது '''கிறைமியா மாநாடு''' (''Crimea Conference'') அல்லது '''ஆர்கோனோ மாநாடு''' (''Argonaut Conference'') எனவும் அழைக்கப்பட்டது.
 
== மாநாட்டில் பங்குபற்றிய தலைவர்கள் ==
* [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]] ([[ஐக்கிய அமெரிக்கா]])
* [[வின்ஸ்டன் சேர்ச்சில்]] ([[ஐக்கிய இராச்சியம்]])
* [[ஜோசப் ஸ்டாலின்]] ([[சோவியத் ஒன்றியம்]])
 
== மாநாடு ==
மாநாடு [[பெப்ரவரி 4]], [[1945]] இல் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] [[உக்ரேன்|உக்ரேனில்]] [[கிறைமியா]] குடியரசில் [[யால்ட்டா]] என்ற நகரில் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் ஆரம்பமானது. இது இரந்தாம் உலகப் போர்க் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது உச்சி மாநாடாகும். முதலாவது [[டெஹ்ரான் மாநாடு]] [[1943]] இல் இடம்பெற்றது. மூன்றாவது [[பொட்ஸ்டாம் மாநாடு]] [[ஜெர்மனி]]யில் இடம்பெற்றது. மூன்றாம் மாநாட்டில் காலஞ்சென்ற [[பிராங்கிளின் ரூஸ்வெல்ட்]]க்குப் பதிலாக [[ஹரி ட்ரூமன்]] கலந்து கொண்டார்.
 
== முக்கிய தீர்மானங்கள் ==
* [[நாசி]] [[ஜெர்மனி]]யின் நிபந்தனையற்ற சரண் முக்கிய தீர்மானமாக எடுக்கப்பட்டது. போரின் பின்னர் ஜெர்மனி மூன்று கைப்பற்றப்பட்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு [[பேர்லின்]] நகரம் மூன்று பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பது.
* பிரிக்கப்பட்ட ஜேர்மனி மற்றும் [[ஆஸ்திரியா]]வில் [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] ஒரு பகுதி கொடுக்கப்படலாம் என ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.
* ஜேர்மனிய இராணுவமற்ற மற்றும் [[நாசி]]களற்ற நாடாக ஆக்குவது.
* ஜேர்மனியின் போர்க்கால செப்பனிடல் கட்டாயத் தொழில் மூலம் அமுல் படுத்துவதில்லை.
* [[போலந்து]] பற்றியும் விவாதிக்கப்பட்டது. அக்காலத்தில் போலந்து [[செம்படை]]யினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமையினால் போலந்தின் [[கம்யூனிசம்|கம்யூனிச]] அரசை திருத்தியமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
* [[ஐநா]]வில் ஸ்டாலின் இணைவாதற்கு ஸ்டாலினின் ஒப்புதல் எடுக்கப்பட்டது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
* ஜெர்மனியைத் தோற்கடித்த பின்னர் 90 நாட்களில் [[ஜப்பான்|ஜப்பானுக்கு]] எதிராகப் போரில் இறங்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டார்.
* ஜேர்மனியின் பிரிப்பு பற்றி ஆராய்வதற்காக கமிட்டி ஒன்று அமைப்பது. பிரிக்கப்படவிருக்கும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு சில உதாரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:
 
<gallery>
வரிசை 30:
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Yalta conference}}
* [http://digital.library.wisc.edu/1711.dl/FRUS.FRUS1945 Foreign relations of the United States. Conferences at Malta and Yalta, 1945]
* [http://www.militaryhistoryonline.com/wwii/articles/yalta.aspx MilitaryHistoryOnline Yalta Conference]
 
[[பகுப்பு:1940கள்]]
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியம்]]
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
வரி 42 ⟶ 41:
 
[[an:Conferencia de Yalta]]
[[ar:اتفاقيةمؤتمر يالطةيالطا]]
[[arz:مؤتمر يالتا]]
[[bg:Ялтенска конференция]]
"https://ta.wikipedia.org/wiki/யால்ட்டா_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது