மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''மாதோட்டம்''' என்பது பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் [[பட்டினம்]] ஆகும். இது [[இலங்கை]]த் தீவின் மேற்குக் கரையில், இன்றைய [[வடமாகாணம்வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை ''மாதொட்ட'' அல்லது ''மகாதித்த'' என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் ''மாந்தை'' என்றும் ''மாதோட்டம்'' என்றும் அழைக்கப்பட்டது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மாதோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது