கிரீன்விச் இடைநிலை நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 4:
{{Time zones of Europe}}
{{Time zones of Africa}}
[[Fileபடிமம்:Greenwich clock.jpg|thumb|நிலைப்படுத்தப்பட்ட அளவீடுகளுடனான கிரீன்விச் கடிகாரம்.]]
 
'''கிரீன்விச் இடைநிலை நேரம்''' ('''ஜிஎம்டி''' ) என்பது உண்மையில் [[லண்டன்]], [[கிரீன்விச்சில்]] உள்ள [[ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தி]]ல்ஆய்வுக்கூடத்தில் உள்ள [[இடைநிலை சூரிய நேரத்தை]]க்நேரத்தைக் குறிப்பது. இது [[கால மண்டலமாக]] பார்க்கப்படும்போது [[ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரத்தை]] (யுடிசி) குறிப்பிடுவதற்கென்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இது [[இங்கிலாந்துடன்]] இணைந்துள்ள [[பிபிசி உலக சேவை]],<ref>[http://www.bbc.co.uk/worldservice/institutional/2009/03/000000_gmt_1.shtml ஜிஎம்டி என்பது என்ன? ][http://www.bbc.co.uk/worldservice/institutional/2009/03/000000_gmt_1.shtml பிபிசி ரேடியோ உலக சேவையில்]</ref> [[ராயல் கப்பற்படை]], [[வானிலை ஆராய்ச்சி அலுவலகம்]] மற்றும் பிற போன்ற அமைப்புக்களால் இணைக்கப்பட்டிருக்கும்போது, இருப்பினும் தோராயமாக 0.9 நொடியுடனான வேறுபாட்டு ஏற்புடைமையுள்ள யுடிசியே முற்றான [[அணுசார்ந்த]] [[நேர அளவையாக]] உள்ளது. இது பல தொழில்நுட்பத் துறைகளிலும் வானியல் ஆய்வு கருத்தாக்கத்தில் பயன்படுததப்படும் தரநிலையான [[உலகளாவிய நேரத்தைக்]] குறிப்பிடுவதற்கென்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதோடு [[ஜூலு நேரம்]] என்ற சொற்றொடர் மூலமும் குறிப்பிடப்படுகிறது.
 
[[இங்கிலாந்தில்]], குளிர்காலத்தில் மட்டுமே ஜிஎம்டி அதிகாரப்பூர்வமான நேரமாக பயன்படுத்தப்படுகிறது; கோடைகாலத்தில் [[பிரிட்டிஷ் கோடை நேரம்]] பயன்படுத்தப்படுகிறது. [[மேற்கத்திய ஐரோப்பிய நேரத்தோடு]] ஜிஎம்டி உரிய அளவிற்கு சமமானதாக இருக்கிறது.<ref>இங்கிலாந்தில் சட்டப்பூர்வ நேரம் என்பது இப்போதும் "கிரீன்விச் இடைநிலை நேரமாக" இருக்கிறது (முதலாக்கம் அல்லாமல்), 1978 ஆம் ஆண்டு பொருள்விளக்கச் சட்டப்படி (கோடைகால நேரச் சட்டம் 1972 பகல்நேர சேமிப்பிற்கான மாற்றுதலுக்கான உத்தரவு), பார்க்க [[முதல் கட்டுரையில் உள்ள சட்டப் பிரிவு]]. கிரீன்வி்ச்சிலான இடைநிலை நேரம் என்பது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகளாவிய நேரத்தின் முந்தைய வடிவமாக இருந்தது, பார்க்க [[சர்வதேச தீர்க்கரேகை மாநாட்டின்]] நெறிமுறைகள். இவ்வகையில் துருவச் சலனத்திற்கான சமநிலைப்படுத்தப்பட்ட யுடி வடிவமாக உள்ள [[யுடி1]] இப்போதும் கிரீன்விச்சில் உள்ள இடைநிலை நேரத்தின் அளவீடாக இருக்கிறது. யுடிசியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பரவலாக பயன்படுத்தப்படும் நேர சமிக்ஞைகள் யுடிஐயின் 0.9 நொடிகளுக்குள்ளாக தக்கவைக்கப்படுகின்றன, பார்க்க [[இந்தக் கட்டுரையில் 'வரலாறு' பகுதி]]. (ஜிஎம்டியாக நேர சமிக்ஞைகளைக் குறிப்பிடும் நடைமுறை அளவுரீதியில் 0.9 நொடிகளுக்கு மட்டுமே சரியானது, அத்துடன் இது முறையற்றதும் அதிகாரப்பூர்வமற்றதுமாகும், பார்க்க [[இந்தக் கட்டுரையின் 'நேர மண்டலம்' பிரிவு]].) யுடிசி+0 மேற்கத்திய ஐரோப்பிய நேரத்திற்கு (டபிள்யுஇடி) இணையாக இந்தக் கட்டுரை முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில் டபிள்யுஇடி கிரீன்விச் இடைநிலை நேரத்தின் 0.9 நொடிகளுக்குள்ளாக இருக்கிறது, அத்துடன் (இந்த வேறுபாட்டு ஏற்புடைக்குள்ளாக) 'உள்ளபடி சமநிலையுள்ளதாக' விவரிக்கப்பட்டிருக்கிறது.</ref>
 
நண்பகல் கிரீன்விச் இடைநிலை நேரம் என்பது நண்பகல் [[சூரியன்]] [[கிரீன்விச் நண்பகல்]] நேரத்தை கடந்துசெல்லும் (மற்றும் கிரீன்விச் வானத்தில் அதனுடைய உச்சத்தை அடையும்) தருணமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, இது பூமியின் முட்டைவடிவ [[சுற்றுப்பாதையிலும்]], அதனுடைய [[அச்சளவு சரிவிலுமான]] சமநிலையற்ற வேகத்தினால் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு நண்பகல் ஜிஎம்டியிலிருந்து 16 நிமிடங்கள் வரை தள்ளியிருப்பதாக இருக்கலாம் (இந்த ஒத்திசைவின்மை [[நேரச் சமநிலை]] எனப்படுகிறது). கற்பனையான இடைநிலைச் சூரியன் நிஜ சூரியனின் மாறுபடும் சலனத்தினுடைய வருடாந்திர சராசரியாக இருக்கிறது, இது கிரீன்விச் இடைநிலை நேரத்தில் ''இடைநிலையின்'' உள்ளீட்டை அத்தியாவசியமானதாக்குகிறது.
 
வரலாற்றுப்பூர்வமாக ஜிஎம்டி என்ற சொற்பதம் மணிகளை எண்ணுவதற்கான இரண்டு வெவ்வேறு விதிகளோடு பயன்படுத்தப்படுவதாக இருக்கிறது. பழைய வானியல் ஆய்வு விதி (1925 ஆம் ஆண்டு ஜனவரிக்கு முன்பு) [[நண்பகலை]] பூஜ்ஜிய மணிகளாக குறிப்பிட்டது, ஆனால் அதே காலகட்டத்திற்கான பொது விதி [[நடு இரவை]] பூஜ்ஜிய மணிகளாக குறிப்பிட்டது. வானியல் ஆய்வு மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான நவீன நடைமுறையிலான பின்னாளைய விதி (1925 ஜனவரி 1 மற்றும் அதற்குப் பின்னர்) என்பதாக இருந்தது. யுடி மற்றும் யுடிசி ஆகிய மிகவும் திட்டவட்டமான சொற்பதங்கள் இந்த நிச்சயமற்றத்தன்மையில் பங்கேற்காது, எப்போதும் நடுஇரவை பூஜ்ஜிய மணிகள் என்பதாகவே குறிப்பிடுகிறது.
 
== வரலாறு ==
{{main|History of longitude}}
இங்கிலாந்து மிகவும் மேம்பட்ட [[கப்பற்படை நாடாக]] உருவானபோது பிரிட்டிஷ் கப்பற்படை வீரர்கள் [[கிரீன்விச் நண்பகலிலிருந்து]] தங்களுடைய [[தீர்க்கரேகையை]] கணக்கிடும்விதமாக ஜிஎம்டியில் ஒரு [[காலமானியையாவது]] வைத்திருந்தனர், இது பூஜ்ஜியம் டிகிரிகளுக்கு தீர்க்கரைகையை வைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதியாக கருதப்பட்டது (இந்த விதி 1884 ஆம் ஆண்டு [[சர்வதேச தீர்க்கரேகை மாநாட்டில்]] சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது). ஜிஎம்டியிலான இந்த [[காலமானியின்]] ஒத்திசைவாக்கம் இப்போதும் சூரிய நேரமாக இருக்கும் கப்பல் புறப்படும் நேரத்தில்கூட தாக்கமேற்படுத்தவில்லை என்பதை கவனிக்கவும். ஆனால் இந்த நடைமுறை, கிரீன்விச் கண்கானிப்புகளின் அடிப்படையிலான [[சந்திர மண்டல]] தொலைவின் [[நெவில் மெஸ்கிலின்]] முறையிலிருந்து மற்ற நாடுகளைச் சேர்ந்த கடலோடிகளோடு இணைக்கப்பட்டதானது முடிவில் ஜிஎம்டியானது இடவமைப்பு தொடர்பின்றி உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுவதற்கு வழியமைத்தது. பெரும்பாலான நேர மண்டலங்கள் "ஜிஎம்டிக்கு முன்னால்" அல்லது "ஜிஎம்டிக்கு பின்னால்" உள்ள மணிநேரங்கள் மற்றும் அரைமணி நேரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறிப்பிடப்படுவதாக அமைந்தன.
 
கிரீன்விச் இடைநிலை நேரம் 1847 ஆம் ஆண்டில் [[ரயில்வே கிளியரிங் ஹவுஸால்]] [[மகா பிரி்ட்டன்]] முழுவதுடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அத்துடன் அதற்கடுத்து வந்த ஆண்டில் எல்லா ரயில் நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதிலிருந்துதான் "[[ரயில்வே நேரம்]]" என்ற சொற்பதம் பெறப்பட்டது. இது மற்ற பயன்பாடுகளுக்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் "[[உள்ளூர் இடைநிலை நேரமே]]" அதிகாரப்பூர்வமான நேரம் என்பதற்கான [[சட்டப்படியான வழக்கும்]] தொடுக்கப்பட்டது. ஜிஎம்டியானது மகா பிரி்ட்டன் முழுவதும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது இது 1880 ஆம் ஆண்டில் மாறியது. ஜிஎம்டியானது 1883 ஆம் ஆண்டில் [[ஐஸில் ஆஃப் மன்]], [[ஜெர்ஸியில்]] 1898 மற்றும் [[குவர்ன்ஸியில்]] 1913 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அயர்லாந்து [[டப்ளின் இடைநிலை நேரத்தை]] கைவிட்டு கிரீன்விச் இடைநிலை நேரத்தை 1916 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது.<ref name="Myers">மேயர்ஸ் (2007).</ref> கீரின்விச் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மணிநேர [[கால சமிக்ஞை]] முதன்முறையாக 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று வெளியிடப்பட்டது, இது இந்த நிகழ்முறையில் வழக்கொழிந்த கண்கானிப்பகத்தில் [[நேரப் பந்தை]] அளித்தது.
 
பூமியின் தினசரி சுழற்சி ஒருவகையில் முறையற்று இருக்கிறது (பார்க்க [[ΔT]]) என்பதுடன் சற்றே மெதுவாக கீழிறங்குகிறது; [[அணுசார்ந்த கடிகாரம்]] மிக மிக நிலையான கால அடிப்படையை உள்ளிட்டதாக இருக்கிறது. 1972 ஜனவரி 1 இல், ஜிஎம்டியானது [[ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தால்]] சர்வதேச நேரக் குறிப்பானாக மாற்றியமைக்கப்பட்டது, இது உலகம் முழுவதிலும் இருக்கும் அணுசார்ந்த கடிகாரங்களின் பொதுத்தோற்றத்தால் பராமரிக்கப்படுகிறது. 1928 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட [[உலகளாவிய நேரம் (யுடி)]] என்ற சொற்பதம் அசலில் [[உலகளாவிய நாள்]] என்பதாக வரையறுக்கப்பட்ட பாரம்பரிய முறையோடு ஒத்திசைவதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது; பின்னர் 1956 ஜனவரி 1 இல் இருந்து ([[வில்லியம் மார்க்கோவிட்சின்]] முன்முயற்சியில் 1955 ஆம் ஆண்டு டப்ளினில் உள்ள [[ஐஏயு]]வால்ஐஏயுவால் தீர்மானிக்கப்பட்டது) 'வெறுமனே' யுடி என்ற வடிவத்தில் இருந்த இது யுடி0 என்று மறு முத்திரையிடப்பட்டதுடன் பிரித்தெடுக்கப்பட்ட [[யுடி1]] (துருவம் சுற்றிவருவதன் விளைவுகளுக்கென்று சமநிலையாக்கப்பட்ட யுடி1<ref>[http://www.iers.org/MainDisp.csl?pid=101-181 யுடி1 ஐஇஆர்எஸ்ஸில் விளக்கப்பட்டுள்ளபடி]</ref>) மற்றும் யுடி2 (பூமியின் சுழற்சி விகிதத்தில் ஏற்படும் வருடாந்திர பருவ மாறுபாடுகளுக்கென்று மேற்கொண்டு சமநிலையாக்கப்பட்ட யுடி1) என்று ஒதுக்கிவைக்கப்பட்டது. [[லீப் நொடிகள்]] தற்போது யுடி1 இன் 0.9 நொடிகளுக்குள்ளாக தக்கவைத்துக்கொள்வதற்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றன அல்லது கழித்துக்கொள்ளப்படுகின்றன.
 
<blockquote>உண்மையில், கிரீன்விச் நண்பகலேகூட 'கிரீன்விச்சில் உள்ள வானியல் ஆய்வகத்தில் இருக்கும் நிலைமாற்றக் கருவியின் மையம்' என்று வரையறுக்கப்படுவதற்கு முற்றிலும் பொருந்திப்போவது அல்ல. இருப்பினும், இந்தக் கருவி வேலை ஒழுங்கில் இருந்துவருகிறது, இது இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு உலகின் தீர்க்கரேகையின் தோற்றுவாயினுடைய நண்பகலாக இப்போது இருந்துவருவதோடு நேரமானது கடுமையான பௌதீக வடிவத்தில் வரையறுக்கப்படுவதில்லை, ஆனால் உலகின் நேர சமிக்ஞைகளை ஒருங்கிணைக்கும்போது பிஐபிஎம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்ற எல்லா நேரத்-தீர்மான நிலையங்களின் ஆய்விலிருந்தும் ஏற்படும் புள்ளிவிவரத் தீர்வாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இருந்தபோதிலும், பழைய வானிலை ஆய்வு மையத்திலுள்ள கோடானது தற்போது உலகின் முதன்மை நண்பகலாக இருக்கும் கற்பனை வரியிலிருந்து சில மீட்டர்களுக்கும் மேல் வேறுபடுவதாக இருக்கிறது.<ref>ஹோஸ் 1997, ப. 178</ref></blockquote>
வரிசை 28:
* இங்கிலாந்து: 1978 ஆம் ஆண்டு பொருள்விளக்கச் சட்டம், பிரிவு 9- ஒரு சட்டத்தில் நேரம் எப்பொழுதெல்லாம் வெளிப்படுத்தப்படுகிறதோ (திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டால் தவிர) அதில் குறி்ப்பிடப்படும் நேரம் கிரீன்விச் இடைநிலை நேரமாகவே இருக்கும் என்று குறிப்பிடுகிறது. துணைப்பிரிவு 23(3) இல் இதே விதியானது ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.<ref>பொருள்விளக்கச் சட்டம் 1978</ref><ref name="Myers"></ref>
* பெல்ஜியம்: 1946 மற்றும் 1947 ஆம் ஆண்டின் அரசாணைகள் ஜிஎம்டிக்கு முன்னதாக ஒரு மணிநேரத்தை சட்டப்பூர்வமான நேரமாக அமைத்திருக்கின்றன.<ref name="AMANO"></ref>
* அயர்லாந்து குடியரசு: நிலைப்படுத்தப்பட்ட நேரம் (இணைப்பு) சட்டம், 1971, பிரிவு 1,<ref>நிலைப்படுத்தப்பட்ட நேரம் (இணைப்பு) சட்டம், 1971 (அயர்லாந்து)</ref> மற்றும் பொருள்விளக்கச் சட்டம் 2005, பிரிவு 18(i).<ref>பொருள்விளக்கச் சட்டம் 2005, பகுதி iv பிரிவு. 18 18</ref>
* கனடா: பொருள்விளக்கச் சட்டம், ஆர்.எஸ்.சி. 1985, சி. ஐ-21, பிரிவு 35(1).<ref>பொருள்விளக்கச் சட்டம்,
ஆர்.எஸ்.சி. 1985, சி. ஐ-21 -- இது 'கிரீன்வி்ச் நேரத்தோடு' சம்பந்தப்பட்டுள்ள சில பிரதேசங்களுக்கான நிலைப்படுத்தப்பட்ட நேரத்தைக் குறிக்கிறது, ஆனால் 'கிரீன்விச் இடைநிலை நேரம்' என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவதில்லை.</ref>
 
== நேர மண்டலம் ==
[[இங்கிலாந்தில்]] [[பொது நேரம்]] இப்போதும் ஜிஎம்டி அடிப்படையிலேயே இருக்கிறது, யுடிசி அடிப்படையில் அல்ல, ஆனால் பொதுவான நடவடிக்கைகளுக்கு யுடிசி பயன்படுத்தப்படுகிறது, ஒரு நொடிக்கும் குறைவானதாக உள்ள வேறுபாடு பெரும்பாலான விஷயங்களில் அலட்சியப்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்பதுடன் சிலநேரங்களில் [[கிரீன்விச் நேர சமிக்ஞை]] எனப்படும் அலைபரப்பு நேர சமிக்ஞைகள் யுடிசி அடிப்படையிலேயே அமைந்திருக்கினறன.<ref>"'கிரீன்விச் நேர சமிக்ஞை கிரீன்விச் இடைநிலை நேரத்தை இனியும் வழங்காது என்பது சற்றே அறியப்பட்ட ஆனால் சுவாரசியமான உண்மை,' என்கிறார் என்பிஎல்லின் ஜான் சாம்பர்ஸ். '1972 ஆம் ஆண்டில் இருந்து உலகின் எல்லா நேர சமிக்ஞைகளும் அணுசார்ந்த நேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.'" ''சிக் பிப் சல்யூட்'' . (1999)</ref> குளிர்காலத்தில் அலைபரப்பு நேர சமிக்ஞைகளின் நேர அளவை யுடிசி, ஆனால் இது பொதுவாக இப்போதும் ஜிஎம்டி என்றே அழைக்கப்படுகிறது.
 
மேலே உள்ள வரைபடத்தில் கரும் நீலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாடுகள் மேற்கு [[ஐரோப்பிய கோடை நேரத்தைப்]] பயன்படுத்துகின்றன என்பதோடு கோடைகாலத்தில் தங்கள் கடிகாரத்தை ஒருமணிநேரத்திற்கு முந்தியதாக வைத்துக்கொள்கின்றன. இங்கிலாந்தில் இது [[பிரிட்டிஷ் கோடைகாலம்]] எனப்படுகிறது (பிஎஸ்டி); அயர்லாந்து குடியரசில் இது ஐரிஷ் நிலைப்படுத்தப்பட்ட நேரம் (ஐஎஸ்டி) எனப்படுகிறது <ref>நிலைப்படுத்தப்பட்ட நேரச் சட்டம், 1968.</ref>- குளி்ர்காலத்தில் அதிகாரப்பூர்வமாக ஜிஎம்டிக்கு மாற்றப்படுகிறது. வெளிர் நீலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகள் தங்களுடைய கடிகாரத்தை யுடிசி/ஜிஎம்டி/டபிள்யுஇடி வருடச் சுற்றில் வைத்துக்கொள்கின்றன.
 
== சட்டப்பூர்வ ஜிஎம்டிக்கும் புவியமைப்பு ஜிஎம்டிக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் ==
முற்றிலும் பௌதீக அல்லது புவியமைப்பிற்கும் மேலாக சட்டம், அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்கள் நேர மண்டல வரையறுப்பில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இவை பின்பற்றும் உண்மை நேர மண்டலங்கள் துல்லியமாக தீர்க்கரேகைகளை கடைபிடிக்காது. முற்றிலும் [[புவியமைப்பு வகையில்]] உருவாக்கப்பட்டிருக்கும் 'ஜிஎம்டி' நேர மண்டலம் துல்லியமாக 7°30'W மற்றும் 7°30'E தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியை உள்ளிட்டிதாக இருக்கும். இதன் விளைவாக, பௌதீக யுடிசி நேரத்தைச் சேர்ந்த பகுதியில் வசிக்கும் ஐரோப்பிய உள்ளூர்வாசிகள் உண்மையில் மற்றொரு நேர மண்டலத்தைப் (குறிப்பாக [[யுடிசி+1]]) பயன்படுத்துகிறார்கள்; முரண்பாடாக, பௌதீக நேர மண்டலம் [[யுடிசி-1]] (எ.கா., பெரும்பாலான [[போர்ச்சுக்கல்]]), அல்லது யுடிசி−2 (மேற்கத்திய [[ஐஸ்லாந்து]]) இருந்தபோதிலும் யுடிசியைப் பயன்படுத்தும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. உண்மையில், ஐரோப்பாவில் உள்ள யுடிசி நேர மண்டலம் மேற்கிற்கு மாற்றப்படுகிறது என்பதால் 1°45'E இல் மட்டுமே இருக்கும் [[இங்கிலாந்து]], [[கிழக்கு ஆங்கிலியா]], [[சஃபோல்கில்]] உள்ள [[லோஸ்டிஃப்]] யுடிசி பயன்படுத்தப்படும் ஐரோப்பாவில் உள்ள மிகக்கிழக்கான குடியேற்றப்பகுதியாக இருக்கிறது. பின்வருபவை 'ஒத்திசைவின்மைகளின்' பட்டியல்:
 
;யுடிசியைப் பயன்படுத்தும் 22°30'W ('பௌதீக' யுடிசி-2) மேற்காக உள்ள நாடுகள் (அல்லது அதன் பகுதிகள்).
 
* 22°30'W மேற்காக அமைந்துள்ள வடமேற்கு பெனிசுலா மற்றும் அதனுடைய முக்கிய நகரமான [[ஐஸாஃப்யூரியோர்]] உள்ளிட்ட ஐஸ்லாந்தின் மிக மேற்கத்திய பகுதி யுடிசியைப் பயன்படுத்துகிறது. ஐஸ்லாந்தின் மிக மேற்கத்திய பகுதியான [[பார்டேங்கர்]] யுடிசியைப் பயன்படுத்துகிறது.
 
;யுடிசியைப் பயன்படுத்தும் 7°30'W ('பௌதீக' யுடிசி-1) மேற்காக உள்ள நாடுகள் (அல்லது அதன் பகுதிகள்).
 
* [[கேனரி தீவுகள்]] ([[ஸ்பெயின்]])
* பின்வருபவை உள்ளிட்ட பெரும்பாலான [[போர்ச்சுக்கல்]], [[லிஸ்பன்]], [[போர்டோ]], [[பிராகா]], [[அவிரோ]], மற்றும் [[கோயிம்ப்ரா]]. ([[பிராகன்கா]] மற்றும் [[குவார்டா]] உள்ளிட்ட 7°30'W இல் இருக்கும் மிகக்கிழக்கான பகுதி மட்டும்). [[வின்ட்ஸ்சர் உடன்படிக்கையிலிருந்து]] (1386, உலகின் மிகப் பழமையான அரசாங்க கூட்டு) போர்ச்சுக்கல் பிரிட்டனுடன் நெருக்கமான உறவையே பேணி வருகிறது, இதுவே யுடிசி தேர்வுசெய்யப்பட்டிருப்பதை விளக்குகிறது. மேலும் மேற்குப் பகுதியில் இருக்கும் [[மதீரா தீவுகளும்]]கூடதீவுகளும்கூட யுடிசியை பயன்படுத்துகின்றன.
* [[கார்க்]], [[லிமரிக்]] மற்றும் [[கால்வே]] உள்ளிட்ட [[அயர்லாந்தின்]] மேற்கத்திய பகுதி.
* [[கவுண்டி ஃபெர்மனாக்கின்]] தலைநகரான [[எனிஸ்கிலன்]] உள்ளிட்ட [[வடக்கு அயர்லாந்தின்]] மிக மேற்கான முனை.
* [[ஸ்காட்லாந்தின்]] மேற்கான, [[வெளிப்புற ஹெப்ரிட்ஸின்]] மிக மேற்கத்தியப் பாகம்; உதாரணத்திற்கு, [[வெளிப்புற ஹெப்ரிட்ஸில்]] உள்ள குடியேற்றத் தீவான [[வெட்டர்ஸய்]] மற்றும் [[மகா பிரிட்டன்]] முழுவதிலும் உள்ள மிக மேற்கத்திய குடியேற்றப்பகுதி ஆகியவை 7°54'W இல் இருக்கின்றன. [[குடியேற்றமல்லாத தீவுகள்]] மற்றும்/அல்லது பாறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, பின்னர் 8°58'W இல் [[வெளிப்புற ஹெப்ரிட்ஸிற்கு]] மேற்கே இருக்கும் [[செயிண்ட் கில்டா]], மற்றும் 13°41'W இல் இருக்கும் [[ராக்கெல்]] ஆகியவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
* மிக மேற்கு தீவான [[ஃபெரோ தீவுகள்]] ([[டேனிஷ் பேரரசின்]] தன்னாட்சிப் பிரதேசம்), [[மைகின்ஸ்]].
* [[ரேகிவாயிக்]] உள்ளிட்ட [[ஐஸ்லாந்து]].
 
;யுடிசி+1 ஐப் பயன்படுத்தும் 7°30'W மற்றும் 7°30'E ('பௌதீக' UTC) தீர்க்கரேகைகளுக்கு இடையிலுள்ள நாடுகள் (பெரும்பாலானவை).
[[Fileபடிமம்:Greenwich mean time line.jpg|thumb|இந்த வளைவு ஸ்பெயினில் உள்ள கிரீன்விச் இடைநிலை நேரத்தைக் குறிக்கிறது]]
* [[ஸ்பெயின்]] (யுடிசியைப் பயன்படுத்தும் [[கேனரி தீவுகள்]] தவிர்த்து. [[கலீசியா]]வின்கலீசியாவின் பகுதிகள் உண்மையில் 7°30'W ('பௌதீக' யுடிசி-1) மேற்கில் இருக்கிறது, அதேசமயம் 7°30'E ('பௌதீக' யுடிசி-1) இல் இருக்கும் ஸ்பானிஷ் பிரதேசங்கள் எதுவுமில்லை. ஸ்பெயினின் நேரம் என்பது 23:00 16 மார்ச் 1940 ஆம் ஆண்டில் இருந்து அமலுக்கு வந்த யுடிசி+1க்கு அனுகூலமான கிரீன்விச் யுடிசி நேரத்தைக் கைவிடக்கோரும் [[ஃபிராங்கோ]] அதிபர் உத்தரவின் ([[போலடின் அபீசியல் டெல் எஸ்டாடோவில்]] 8 மார்ச் 1940 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது)<ref>{{cite web| url=http://www.boe.es/g/es/bases_datos/tifs.php?coleccion=gazeta&ref=1940/02362&anyo=1940&nbo=68&lim=A&pub=BOE&pco=1675&pfi=1676 |title=BOE Orden sobre adelanto de la hora legal en 60 minutos |accessdate=2 December 2008 }}</ref> நேரடி விளைவாகும். இது நேர மண்டலங்களை விவரிப்பதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பின்னணியின் மிகச்சிறந்த உதாரணம்: இந்த நேர மாற்றமானது "நம்முடைய பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்ப தேசிய நேர மாற்ற நடவடிக்கையின் அனுகூலமான பரிசீலனையில்" நிறைவேற்றப்படுகிறது.<ref>{{cite web| url=http://www.boe.es/datos/imagenes/BOE/1940/068/A01675.tif |title=B.O.E. #68 03/08/1940 p.1675 |accessdate=2 December 2008 }}</ref><ref name="BOE68p1676">{{cite web| url=http://www.boe.es/datos/imagenes/BOE/1940/068/A01676.tif |title=B.O.E. #68 03/08/1940 p.1676 |accessdate=2 December 2008 }}</ref> [[நாஸி ஜெர்மனி]] மற்றும் [[ஃபாசிஸ இத்தாலி]] ஆகியவற்றோடு இணைத்துக்கொள்ள சாத்தியமுள்ளதான அதிபர் உத்தரவு, நிறைவேற்றவேப்படாத எதிர்கால படிப்படியான நீக்கத்திற்கான<ref name="BOE68p1676"></ref> ஐந்தாவது சட்டப்பிரிவில் உள்ளிடப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் முடிவின் காரணமாக ஸ்பெயின் கோடைகாலத்தின்போது தன்னுடைய [[உள்ளூர் இடைநிலை நேரத்திற்கு]] இரண்டு மணிநேரங்கள் முன்பாக தனது நேரத்தைக் கொண்டிருந்தது (குளிர்காலத்தில் ஒரு மணிநேரம் முன்னதாக), இது இந்த நாடு அறிந்துகொண்டதற்கான குறிப்பிடத்தகுந்த தாமத திட்டமிடலை விளக்குவதாக இருக்கலாம்.<ref>{{cite web |url=http://horariosenespana.com/publicaciones/espana-en-hora/habitos-y-horarios-espanoles.php#siete |title=Hábitos y horarios españoles |accessdate=27 November 2008 }}</ref>
* [[பெல்ஜியம்]]
* [[நெதர்லாந்து]]
* [[பாரிஸ்]], [[மெர்ஸிலிஸ்]] மற்றும் [[லியோன்]] நகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான [[பிரான்ஸ்]] நகரங்கள். [[அல்சேஸ்]], [[லோரெய்ன்]] மற்றும் [[புரோவென்ஸ்]] ஆகியவற்றின் சிறிய பகுதிகள் மட்டும் 7°30'E ('பௌதீக' யுடிசி+1) இன் கிழக்கே உள்ளன.
 
== மேலும் பார்க்க ==
* [[24-மணிநேர கடிகாரம்]]&nbsp;— 24-மணிநேர கைக்கடிகாரம்
* [[பிபிஎம் (நேர சேவை)]]&nbsp;— சீனாவின் தேசிய நேர சமிக்ஞை சேவை
* [[டிஹெச்யு (ரேடியோ நிலையம்)]]&nbsp;— கனடாவின் நேர சமிக்ஞை சேவை
* [[டிசிஎஃப்77]]&nbsp;— ஜெர்மனியின் நேர சமிக்ஞை சேவை
* [[கடல் காலமானி]]&nbsp;— ஜிஎம்டியுன் ஒத்திசைவானது, தங்களுடைய தீர்க்கரேகையைக் கணக்கிடுவதற்கு கப்பல்களால் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன
* [[சாண்ட்ரிகம் நேரம்]]
* [[ஸ்வாட்ச் இணையத்தள நேரம்]]&nbsp;— நேரத்தினுடைய மாற்று, தசாம்ச அளவீடு
* [[விஎன்ஜி]]&nbsp;— ஆஸ்திரேலியாவின் தேசிய நேர சமிக்ஞை சேவை
* [[டபிள்யுடபிள்யுவி (வானொலி நிலையம்)]]&nbsp;— அமெரிக்காவின் நேர சமிக்ஞை சேவை
 
== குறிப்புகள் ==
வரிசை 76:
 
== குறிப்புதவிகள் ==
* டுமோர்டைர், ஜே, ஹெனலோர், டி, &amp; லான்க், எம். (என்.டி). [http://www.e-timing.net/legal%20report%20E-timing%20ICRI%20TS.pdf "ஐரோப்பாவில் நம்பகத்திற்குரிய நேர சேவைகளின் சட்டப்பூர்வ நோக்கங்கள்"]. [http://www.e-timing.net ஏஎம்ஏஎன்ஓ]. பெறப்பட்டது 8 ஜூலை 2009.
* ஹோஸே, டி. (1997). ''கிரீன்விச் டைம் அண்ட் தி லாங்டிடூட்'' . லண்டன்: ஃபிலிப் வி்ல்சன்.
* [http://www.canlii.org/en/ca/laws/stat/rsc-1985-c-i-21/latest/rsc-1985-c-i-21.html பொருள்விளக்கச் சட்டம்], ஆர்.எஸ்.சி. 1985, சி. ஐ-21. (2005). [[CanLII]]. (கனடிய சட்ட வரையறை)
* [http://www.statutelaw.gov.uk/LegResults.aspx?LegType=All+Primary&amp;PageNumber=1&amp;NavFrom=2&amp;activeTextDocId=1838152 பொருள்விளக்கச் சட்டம் 1978]. இங்கிலாந்து சட்ட வரையறை தரவுத்தளம். (இங்கிலாந்து சட்டவரையறை)
* [http://www.bailii.org/ie/legis/num_act/2005/0023.html#partiv-sec18 பொருள் விளக்கச் சட்டம் 2005]. [[பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சட்டத் தகவல் நிறுவனம்]]. (ஐரிஷ் சட்ட வரையறை)
* மேயர்ஸ், ஜே. (2007). [http://www.srcf.ucam.org/~jsm28/british-time/ ''பிரிட்டனில் சட்டப்பூர்வ நேரத்தின் வரலாறு.''] பெறப்பட்டது 4, ஜனவரி 2008.
* சீகோ, ஜே.ஹெச்., &amp; செய்டல்மன், பி. கே. (சி. 2001). [http://www.ucolick.org/~sla/leapsecs/seago.pdf ''உலகளாவிய நேரத்துடன் ஒருங்கிணைப்பதற்கான தேசி சட்டத் தேவைகள்'' ]. [[கலிபோர்னியா பல்கலைக்கழக]] வானிலை ஆய்வகங்களைச் சேர்ந்த ஸ்டீவ் ஆலன். 8 ஜூலை 2009 ஆம் ஆண்டில் பெறப்பட்டது.
* [http://news.bbc.co.uk/2/hi/science/nature/271319.stm ''சிக்ஸ் பிப் சல்யூட்'' ]. பிபிசி செய்திகள். 9 ஜூலை 2009 ஆம் ஆண்டில் பெறப்பட்டது.
* [http://www.irishstatutebook.ie/1968/en/act/pub/0023/sec0001.html நிலைப்படுத்தப்பட்ட நேரச் சட்டம், 1968]. ''ஐரிஷ் சட்டவரையறை புத்தகம்'' . அட்டர்னி ஜெனரல் அலுவலகம். (ஐரிஷ் சட்ட வரையறை)
* [http://www.bailii.org/ie/legis/num_act/1971/0017.html#zza17y1971s1 நிலைப்படுத்தப்பட்ட நேரம் (இணைப்புச்) சட்டம், 1971]. [[பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் சட்டத் தகவல் நிறுவனம்]]. (ஐரிஷ் சட்டவரையறை)
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 96:
* [http://www.rog.nmm.ac.uk ராயல் வானிலை ஆய்வு மையம் கிரீன்விச்]
* [http://www.ominous-valve.com/sounds/bbc0.mp3 எம்பி3 வடிவத்திலான அசல் பிபிசி உலக சேவை ஜிஎம்டி நேர சமிக்ஞை]
* {{cite news|url=http://news.bbc.co.uk/1/hi/magazine/8266883.stm|title=At the centre of time |last=Rodgers|first=Lucy|date=October 20, 2009|work=BBC News Online|publisher=BBC|accessdate=2009-10-20}}
{{Time measurement and standards}}
 
[[Categoryபகுப்பு:கிரீன்விச்சின் லண்டன் பாரோ]]
[[Categoryபகுப்பு:நேரம்]]
[[Categoryபகுப்பு:நேர அளவைகள்]]
[[Categoryபகுப்பு:நேர மண்டலங்கள்]]
[[Categoryபகுப்பு:இங்கிலாந்தில் நேரம்]]
 
[[ar:توقيت غرينيتش]]
வரிசை 111:
[[de:Greenwich Mean Time]]
[[el:Μέση Ώρα Γκρίνουιτς]]
 
[[en:Greenwich Mean Time]]
[[eo:GMT]]
[[es:Tiempo Medio de Greenwich]]
[[eo:GMT]]
[[eu:Greenwich Meridianoko Ordua]]
[[fa:زمان گرینویچ]]
வரி 120 ⟶ 119:
[[fr:Temps moyen de Greenwich]]
[[fy:Greenwich Mean Time]]
[[he:שעון גריניץ']]
[[ko:그리니치 평균시]]
[[hi:जी एम टी]]
[[hr:GMT]]
[[hu:Greenwichi középidő]]
[[id:Waktu Greenwich]]
[[is:Staðartími Greenwich]]
[[it:Greenwich Mean Time]]
[[ja:グリニッジ標準時]]
[[he:שעון גריניץ']]
[[ko:그리니치 평균시]]
[[ku:GMT]]
[[lt:Grinvičo laikas]]
[[lv:Griničas laiks]]
[[lt:Grinvičo laikas]]
[[hu:Greenwichi középidő]]
[[mr:ग्रीनविच प्रमाणवेळ]]
[[ms:Waktu Min Greenwich]]
[[nl:Greenwich Mean Time]]
[[nn:Greenwich Mean Time]]
[[ja:グリニッジ標準時]]
[[no:Greenwich Mean Time]]
[[nn:Greenwich Mean Time]]
[[pl:Czas uniwersalny]]
[[pt:Greenwich Mean Time]]
வரி 143 ⟶ 142:
[[sl:Greenwiški srednji čas]]
[[sv:Greenwich Mean Time]]
[[tl:GMT]]
[[th:เวลามาตรฐานกรีนิช]]
[[tl:GMT]]
[[tr:GMT]]
[[uk:GMT]]
"https://ta.wikipedia.org/wiki/கிரீன்விச்_இடைநிலை_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது