"சமீரா ரெட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

579 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
}}
 
'''சமீரா ரெட்டி''' ( தெலுங்கு: సమీరా రెడ్డి, ஹிந்தி: समीरा रेड्डी;பிறப்பு 17 டிசம்பர் 1982) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.<ref>http://in.movies.yahoo.com/artists/Sameera-Reddy/summary-12993.html</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் ரெட்டி பிறந்தார் . அவரது தந்தை வாகன வியாபோஅரத்தில் சமீராவிற்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், மேக்னா ரெட்டி மற்றும் சுஷ்மா ரெட்டி.
 
அவர் சிடன்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார். [[மும்பை]] மஹிமில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/548021" இருந்து மீள்விக்கப்பட்டது