இப்னு றுஷ்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
}}
'''அவ்ரேசு''' என்று மேற்கில் அறியப்படும் இப்பின் ரசுட் (Abū 'l-Walīd Muḥammad ibn Aḥmad '''ibn Rushd''', அரேபிக்: أبو الوليد محمد بن احمد بن رشد‎, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். [[அல் கசாலி|அல் கசாலியின்]] மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூல் எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல் கலாசியின் மெய்யியல் தாக்க்த்தில் இருந்து மீட்க முடியவில்லை.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இசுலாமிய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_றுஷ்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது