பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
''' சே​லம் டாக்​டர் பெ.வர​த​ரா​ஜுலுநாயுடு''' (ஜூன் 4,1987-ஜூலை 23,1957) மருத்துவர்,பத்திரிக்கையாளர்,அரசியல்வாதி,இந்தியவிடுதலை போராட்டவீரர்.
<blockquote>
வரி 63 ⟶ 62:
1925ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார்.
1932ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) ஆங்கில பத்திரிகையின் சென்னைபதிப்பை துவக்கினார் பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.
1930-32களில் காந்​தி​ய​டி​கள் நடத்​திய உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தை​யும்,​​ சட்​ட​ம​றுப்பு இயக்​கம் முத​லி​ய​வற்றையும் டாக்​டர் நாயுடு எதிர்த்​தது இவ​ரு​டைய அர​சி​யல் வீழ்ச்​சிக்​கும்,​​ தமிழ்​நாடு இத​ழின் நலி​விற்​கும் கார​ண​மா​யிற்று.​ வி​டு​தலை பெற்ற இந்​தி​யா​வில் டாக்​டர் நாயுடு 1951இல் சென்னை மாநி​லச் சட்​ட​மன்ற மேலவை உறுப்​பி​ன​ராக சேலத்​தில் இருந்து காங்​கி​ரஸ் சார்​பில் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டார்.​
1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்த​லில்,​​ சேலம் நக​ரத்​தில் போட்​டி​யிட்டு கம்​யூ​னிஸ்ட் வேட்​பா​ள​ரான மோகன் குமா​ர​மங்​க​லத்​தைத் தோற்​க​டித்து சட்ட மன்ற உறுப்​பி​ன​ரா​னார்.​
"தென்​னாட்​டுத் தில​க​ரா​க"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்​க​நா​தம்" எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில்
டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​
"https://ta.wikipedia.org/wiki/பெ._வரதராஜுலு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது