உயிர்ச்சத்து பி12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 95:
 
 
மூலக்கூற்றின் [[வேதியியல் கட்டமைப்பு]] [[1956]] ஆம் ஆண்டில் [[டோரோத்தி க்ரோஃபூட் ஹோட்ஜ்|டோரோத்தி க்ரோஃபூட் ஹோட்ஜ்கின்]] மற்றும் அவரது குழுவினர் மூலம், [[படிகவியல்]] தரவின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. இறுதியாக, பாக்டீரியா வளர்ப்பு முறைகள் மூலம் பெருமளவில் வைட்டமின் தயாரிக்கும் வழிமுறைகள் 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. இவை இந்த நோய்க்கான நவீன சிகிச்சை வடிவத்திற்கு இட்டுச் சென்றன.
 
==பற்றாக்குறையின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி12" இலிருந்து மீள்விக்கப்பட்டது