"அஞ்சல் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

770 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
==சேகரித்தலின் சிறப்புத் துறை==
அஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய [[அஞ்சல்குறி]], [[அஞ்சலட்டை]], [[கடிதவுறை]], அவை உள்ளடக்கியுள்ள [[கடிதம்|கடிதங்கள்]] ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், [[அஞ்சல் கட்டணம்]], [[அஞ்சல் கொள்கை]], அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; [[அரசியல்]], [[வணிகம்]],[[பண்பாடு]] என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.
 
==இவற்றையும் காணவும்==
*[[அஞ்சல்தலை சேகரிப்பு]]
*[[அஞ்சல் வரலாறு]]
*[[அஞ்சல் குறியீடுகள்]]
*[[அஞ்சலட்டை]]
*[[அஞ்சல்குறி]]
*[[அஞ்சலக சுட்டு எண்]]
*[[மின்னஞ்சல்]]
*[[இந்திய அஞ்சல் துறை]]
*[[இந்திய தபால் சேவை]]
*[[அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்]]
*[[விதவிதமான அஞ்சல் தலைகள்]]
*[[அஞ்சல்_தலையில்_அழகான_பூக்கள்]]
 
 
 
[[பகுப்பு:அஞ்சல்தலை சேகரிப்பு]]
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/548637" இருந்து மீள்விக்கப்பட்டது