விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
No edit summary
வரிசை 23:
 
 
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய ''விஷூக்கனி'' க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது [[பூஜை]] அறையில் புனிதமாக, [[அரிசி]], [[புதிய துணி]], [[வெள்ளரிக்காய்]], [[வெற்றிலை]], [[பாக்கு]], [[உலோக கண்ணாடி]], மஞ்சள் நிற ''கொன்னை'' மலர் (''[[காசியா பிஸ்டுலா]]'' ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் [[காசு]]களை வெங்கல ''[[உருளி]]'' யில் வைத்துப் படைக்கின்றனர். வெங்கலத்தால் ஆகிய ''[[நிலா விளக்கை]]'' யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்கு சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய [[இராமாயண]]த்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் [[இராமாயணத்தின்]] எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் [[சபரிமலை]] [[ஐயப்பன்]], [[குருவாயூர்]] [[ஸ்ரீ கிருஷ்ணன்]] ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.
 
 
வரிசை 29:
 
 
விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.{{Fact|date=April 2009}} இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்குவர். இந்நாளில் மக்கள் புத்தாடைகளை (''புதுக்கொடி'' ) அணிந்து மகிழ்கின்றனர் மேலும் வீட்டுப் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தன்னிடம் வேலை செய்வோருக்கும் மற்றும் தன்னுடன் குடியிருப்போருக்கும் அன்பளிப்பாக ''விஷூக்கை நீட்டம்'' என்ற பணத்தை வழங்கி மகிழ்வர்.
 
 
விஷூ அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் ''வேப்பம்பூ ரசமும்'' (கசப்பான [[வேப்பமரப்]] பூ) ''மாம்பழ பச்சடி'' யும் (புளிப்பான [[மாம்பழ]] சூப்) பரிமாறப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது