மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
இலங்கையில் உள்ள சிவத்தலங்களுள் பாடல் பெற்றதலங்கள் இரண்டு. அவற்றுள் மாதோட்டத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் ஒன்று. சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்கள் இங்குள்ள சிவன் மேல் தேவாரப் [[பதிகம்|பதிகங்களைப்]] பாடியுள்ளார்கள். இவற்றில் அடங்கியுள்ள பெரும்பாலான பாடல்களில் மாதோட்டத்தின் சிறப்புப் பற்றிய அடிகள் உள்ளன.
 
சம்பந்தர் பாடிய ''விருது குன்றமா மேருவில் நாணற'' என்று தொடங்கும் பதிகத்தில் மாதோட்டத்தின் [[கடற்கரை]] அமைவிடச் சிறப்புப் பற்றியும், அங்கு அமைந்திருந்த, [[பூஞ்செடி]]களையும், பயன்தரு பழ மரங்களையும் கொண்ட [[சோலை]]கள் பற்றியும், அதன் பொருள் வளம் குறித்தும், கற்றோரும், படைவீரரும் நிறைந்திருந்தமை பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. <ref> சம்பந்தரின் பதிகத்தில் வரும் மாதோட்டத்தின் சிறப்பைக் கூறும் பகுதிகளைக் கீழே காண்க.
*....கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டங்....
 
*....இருங்கடற் கரையினில்
எழில்திகழ் மாதோட்டம்....
 
*....இச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத்....
 
*....வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத்....
 
*....வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடல் மாதோட்டத்....
 
.*...வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக்....
 
*....வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டந்....
 
*....கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத்....
 
*....மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்.....
 
*....மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்....
 
*....முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்ட....
 
</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாதோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது