விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
== கனிக்காணல் ==
விஷூ அன்று மாலையில் கனிக்கான ஏற்பாடுகளை செய்த பிறகு, வீட்டின் வயதான பெண்மணி (பாட்டி, தாயார் அல்லது மூத்த சகோதரி) தனக்கு அருகில் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு, கனிக்கு அருகில் படுத்து உறங்குவர். கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு வெகு நேரம் முன்னரே அவர் எழுந்திருப்பார். தனது கண்களை மூடிக் கொண்டு, இறைவனின் துதிகளைப் பாடிக் கொண்டு விளக்கை ஏற்றிய பின், தனக்கு முன்னே சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் பால கோபாலனின் தெய்வீகக் காட்சியைக் காண்பார். அவர் கனிக்காணலைப் பார்த்த பிறகு, மற்ற குடும்ப உறுப்பினர்களை எழுப்பி பூஜை அறையில் கனியைக் காணச் செய்வார். தெய்வத்தைக் காண்பதற்கு முன் தினசரிப் பணிகளைக் காண்பதை தவிர்க்க, குழந்தைகளின் கண்களை தனது கைகளினாலோ அல்லது ஒரு துணியினாலோ கட்டி அழைத்து வருவார்.
மனிதர்கள் இறைவனை தரிசித்த பிறகு, செடிகொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு இறைவனை காட்டுவர். கனி உருளியை வெளியே எடுத்துச் சென்று காட்டுவர். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.
வரிசை 111:
சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும்.
விஷூக்கனி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர்ஸ்கிருஷ்ணர் கோயில், [[குருவாயூர் கோயில்]] மற்றும் [[சபரிமலை]] போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
 
 
 
== விஷூ கைநீட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது