பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox_Indian_politician
| name = பெ. வர​த​ரா​ஜுலுவரதராஜுலு நாயுடு
| image = Varadarajulu_Naidu.jpg
| caption =
| birth_date ={{birth date|1887|6|4}}
| birth_place =[[இராசி​பு​ரம்இராசிபுரம்]] [[சே​லம்சேலம் மாவட்டம்|சேலம்]] [[தமிழ்நாடு]]
| residence =
| death_date ={{death date and age|1957|7|23|1887|6|4}}
வரிசை 24:
| source =
}}
'''பெ. வர​த​ரா​ஜுலுவரதராஜுலு நாயுடு''' ([[ஜூன் 4]], [[1887]] - [[ஜூலை 23]], [[1957]]) இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் [[சென்னை]] மாநி​லச்மாநிலச் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்​ட​மன்றசட்டமன்ற]] மேலவை உறுப்​பி​னராகவும்உறுப்பினராகவும், [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்​பி​னராகவும்உறுப்பினராகவும் இருந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தமிழ்நாடு]] [[சே​லம்சேலம் மாவட்​டம்மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசி​பு​ரத்​தில்இராசிபுரத்தில்]] [[1887]] ஆம் ஆண்டு [[ஜூன் 4]] ஆம் தேதி
வர​த​ரா​ஜுலுவரதராஜுலு பிறந்​தார்பிறந்தார்.​ தந்தை பெயர் பெரு​மாள்பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்​பம்​மாள்குப்பம்மாள். 24ஆம் வய​தில்வயதில்
அவர் ருக்​மணிருக்மணி என்பவரைத் திரு​ம​ணம்திருமணம் செய்​து​கொண்​டார்செய்து​கொண்டார்.​
 
உயர்நிலைக் கல்வி கற்கும்​பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது.
உயர் ​நி​லைக் கல்வி கற்​கும்​பொ​ழுதே நாடெங்​கும் பர​விய வந்​தே​மா​த​ரம் இயக்​கம் இவ​ரைக் கவர்ந்​தது.
"முற்​போக்​கா​ளர்முற்போக்காளர் சங்​கம்சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாண​வர்​க​ளி​டையேமாணவர்களிடையே அமைத்​தார்அமைத்தார்.​ அன்​னி​யத்அன்னியத் துணி விலக்கு,​​ சுதே​சி​யம்சுதேசியம் எனும் தேசிய இலட்​சி​யங்​களைஇலட்சியங்களை முழங்​கி​ய​தால்முழங்கியதால் பள்​ளி​யில்பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்​நிலைசூழ்நிலை ஏற்பட்டது.​
ஏற்​பட்​டது.​
 
பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். ​ அவர் சித்தவைத்தியம்,​ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில்
​பத்தொன்​பது வய​தி​லேயே தேசிய அர​சிய​லில் ஈடு​பட்​டார். ​"டாக்​டர்" எனும் பட்​டப் பெயர்,​​ அவர்
பெரும்​ புகழ்பெற்றதால் அமைந்தது.
சித்தவைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்
பெரும்​ பு​கழ் பெற்​ற​தால் அமைந்​தது.
 
==அரசியலில்==
[[1906]] ஆம் ஆண்​டில்ஆண்டில் 19 வய​தில்வயதில் இந்​தியஇந்திய தேசிய இயக்​கத்​தில்இயக்கத்தில் ஈடு​பட்​டார்ஈடுபட்டார். [[1916]] இல் தேசிய அர​சிய​லில்தேசியஅரசியலில் தீவி​ர​மா​கப்தீவிரமாகப் பங்​கேற்​றார்பங்கேற்றார். [[1918]] இல் மதுரை ஹார்வி மில் தொழி​லா​ளர்தொழிலாளர் வேலை நிறுத்​தத்தைநிறுத்தத்தை ஊக்​கு​வித்துஊக்குவித்து ஆற்​றியஆற்றிய பேச்​சுக்​காகபேச்சுக்காக முதல் சிறை​வா​சம்சிறைவாசம் விதிக்​கப்​பட்​டதுவிதிக்கப்பட்டது.​ சொற்​பொ​ழி​வில்சொற்பொழிவில் அரசு நிந்​த​னைக்​கு​ரியநிந்தனைக்குரிய குற்​றம்குற்றம் இருப்​ப​தா​கக்இருப்பதாகக் குறிப்​பி​டப்​பட்டுகுறிப்பிடப்பட்டு, ​​பதி​னெட்டு​​பதினெட்டு மாத கடுங்​கா​வல்கடுங்காவல் தண்​டனைதண்டனை விதிக்​கப்​பட்​டதுவிதிக்கப்​பட்டது.​ விசா​ர​ணை​யில்விசாரணையில்,​​ நாயு​டு​வின்நாயுடுவின் சார்​பில்சார்பில் [[ராஜாஜி|சி. இரா​ஜ​கோ​பாலா​ச்​சாரிஇராஜகோபாலாச்சாரி]] வாதா​டி​னார்வாதாடினார். உயர் நீதி​மன்றஉயர்நீதி​மன்ற மேல் முறை​யீட்​டில்முறையீட்டில் இராஜாஜி எழுப்​பியஎழுப்பிய சட்ட நுணுக்​க​வா​தத்​தால்நுணுக்க​வாதத்தால்,​​ நாயுடு விடு​தலைவிடுதலை பெற்​றார்பெற்றார்.​
 
அவர் சேலத்தில் வாரப்பதிப்பாக [[1919]]ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த "தமிழ்நாடு" இதழும் அவர் எழுதிய இரு கட்டுரைகள்,​ அரசுத்​துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறைவாசத்தை ஏற்றார்.​
அ​வர் சேலத்​தில் வாரப் பதிப்​பாக [[1919]] ஆம் ஆண்​டின் இறு​தி​யில் ஆரம்​பித்த "தமிழ் நாடு" இத​ழும் அவர் எழு​திய இரு கட்​டு​ரை​கள்,​ அரசுத்​து​ரோ​க​மா​னவை என்று குற்​றம் சாட்​டப்​பட்டு விதிக்​கப்​பட்ட ஒன்​பது மாதக் கடுங்​கா​வல் தண்​ட​னை​யால் இரண்​டாம் சிறை வாசத்தை ஏற்​றார்.​
 
1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​ இது மூன்றாவது சிறைத்​தண்டனையாகும்.
1923இல் பெரி​ய​கு​ளம் தாலுக்கா மாநாட்​டில் தடை உத்​த​ரவை மீறிப் பேசி​ய​தற்​காக ஆறு​மா​தம் கடுங்​கா​வல் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ இது மூன்​றா​வது சிறைத்​தண்​ட​னை​யா​கும்.
 
[[1920]] ஆகஸ்டில் [[மகாத்மா காந்தி|காந்தியடிகள்]] [[திருப்பூர்]] வந்த​பொழுது,​​ வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார்.​[[1921]] இல் மீண்டும் [[சேலம்]] வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி,​தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​​ காந்தியடிகளிடம் கொடுத்து​விட்டார்.​
​[[1920]] ஆகஸ்​டில் [[மகாத்மா காந்தி|காந்​தி​ய​டி​கள்]] [[திருப்​பூர்]] வந்​த​பொ​ழுது,​​ வர​த​ரா​ஜுலு நாயுடு வீட்​டில் தங்​கி​னார்.​ [[1921]] இல் மீண்​டும் [[சேலம்]] வந்​த​பொ​ழுது இவரது வீட்​டில் தங்​கி​னார்.​ காந்​தி​ய​டி​கள் அப்​பொ​ழுது நடை​பெற்ற மக​ளிர் கூட்​ட​மொன்​றில் நாயு​டு​வின் மனைவி ருக்​மணி,​​ தாம் அணிந்​தி​ருந்த நகை​கள் அனைத்​தை​யும்,​​ காந்​தி​ய​டி​க​ளி​டம் கொடுத்​து​விட்​டார்.​
 
[[1922]] இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட​பொழுது,​​ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு​ தான் வரி​கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
[[1922]] இல் காந்​தி​ய​டி​கள் சிறைப்​ப​டுத்​தப்​பட்​ட​பொ​ழுது,​​ அதற்கு எதிர்ப்​புத் தெரி​விக்க, அர​சாங்​கத்​துக்​கு​ரிய வரு​மான வரி​யைக் கட்ட மறுத்​தார்.​ காந்​தி​ய​டி​கள் விடு​தலை செய்​யப்​பட்ட பிற​கு​ தான் வரி​கட்ட முடி​யும் என அறி​வித்​துப் புது​மையை நிகழ்த்​தி​னார்.
 
வரி மறுப்​பைக்மறுப்பைக் குறிப்​பிட்டுகுறிப்பிட்டு டாக்​டர்டாக்டர் நாயுடு அர​சாங்​கத்​திற்குஅரசாங்கத்திற்கு எழு​தியஎழுதிய கடி​தம்கடிதம்,​​ காந்​தி​ய​டி​க​ளின்காந்தியடிகளின் "யங் இந்​தியா"வில் வெளி​வந்​ததுவெளிவந்தது.​
 
[[1925]] இல் தமிழ்​நாடுதமிழ்நாடு மாகாண காங்​கி​ரஸ்காங்கிரஸ் கமிட்​டி​யில்கமிட்டியில் தலை​வ​ரா​க​வும்தலைவராகவும் பணி​யாற்​றி​னார்பணியாற்றினார்.​ [[1929]] இல் [[இந்திய தேசியக் காங்கிரஸ்|காங்​கி​ரசோடுகாங்கிரசோடு]] கருத்து வேற்​றுமைவேற்றுமை கொண்டு காங்​கி​ரசைகாங்கிரசை விட்டு வெளி​யே​றி​னார்வெளியேறினார்.​ பின்​னர்பின்னர் ஆரியஆரியசமாஜத்தில் சமா​ஜத்​தில் இணைந்​தார்இணைந்தார். [[ஜஸ்டிஸ் கட்சி]] ஆரம்பிக்கப்பட்ட ​போது,​​ அதனை​அதனை முறியடிப்பதற்​கென்றுமுறியடிப்பதற்கென்று வர​த​ரா​ஜு​லு​வரதராஜுலு​ பிர​சா​ரம்பிரசாரம் செய்தார். [[ஜி. சுப்​பி​ர​மணியசுப்பிரமணிய ஐயர்]],​​ [[பார​தி​யார்பாரதியார்]],​​ [[திரு வி. க.]]வைத் தொடர்ந்து,​​ தேசி​யத்தேசியத் தமிழ் இத​ழி​யல்இதழியல் துறையை மேலும் வளர்த்​த​வர்வளர்த்தவர் நாயுடு.
 
==இத​ழி​யல்இதழியல் பணி==
இவரது இதழியல் பணி "பிர​பஞ்ச மித்​தி​ரன்பிரபஞ்சமித்திரன்" எனும் வார இதழ் மூலம் தொடங்​கி​யதுதொடங்கியது.​ மங்​க​லம்மங்கலம் ஷண்​முகஷண்முக முத​லி​யார்முதலியார் உரி​மை​யா​ள​ரா​க​வும்உரிமையாளராகவும்,​​ [[சுப்​பி​ர​ம​ணியசுப்பிரமணிய சிவா]] ஆசி​ரி​ய​ரா​க​வும்ஆசிரியராகவும் நடத்​தப்​பட்டநடத்தப்பட்ட "பிர​பஞ்ச மித்​தி​ரன்பிரபஞ்சமித்திரன்" மிகுந்த பொருள் இழப்​பில்இழப்பில் தத்​த​ளித்​த​பொ​ழுதுதத்தளித்த​பொழுது,​​ நாயுடு [[1916]] இல் அந்த இதழை வாங்​கி​னார்வாங்கினார்.​ அவர் ஆசி​ரி​ய​ரா​னார்ஆசிரியரானார்.​ இரண்​டாண்​டு​கள்இரண்டாண்டுகள் வெளி​வந்​ததுவெளிவந்தது.​ [[1918]] ஆம் ஆண்டு நாயுடு சிறைப்​பட்​ட​பொ​ழுதுசிறைப்பட்டபொழுது, ஆயி​ரம்ஆயிரம் ரூபாய் ஈடு​கா​ணம்ஈடுகாணம் அர​சால்அரசால் கேட்​கப்​பட்டுகேட்கப்பட்டு,​​ பத்​தி​ரிகைபத்திரிகை முடக்​கப்​பட்​டதுமுடக்கப்பட்டது.
 
​பி​ர​பஞ்சமித்​தி​ர​னுக்​குப்பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு "தமிழ்​நாடுதமிழ்நாடு" இத​ழைத்இதழைத் தொடங்கி ஆசி​ரி​ய​ராகஆசிரியராக இருந்து ஆற்​றிய நாயு​டு​வின்பணிஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வர​லாற்​றுச்வரலாற்றுச் சாத​னை​யா​கும்சாதனையாகும்.​ [[1925]] ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார்.
[[1932]] இல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.
 
1930-32களில் காந்​தி​ய​டி​கள்காந்தியடிகள் நடத்​தியநடத்திய உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தை​யும்சத்தியாகிரகத்தையும்,​​ சட்​ட​ம​றுப்புசட்டமறுப்பு இயக்​கம்இயக்கம் முத​லி​ய​வற்றையும்முதலியவற்றையும் நாயுடு எதிர்த்​ததுஎதிர்த்தது இவ​ரு​டையஇவருடைய அர​சி​யல்அரசியல் வீழ்ச்​சிக்​கும்வீழ்ச்சிக்கும்,​​ தமிழ்​நாடுதமிழ்நாடு இத​ழின்இதழின் நலி​விற்​கும்நலிவிற்​கும் கார​ண​மா​யிற்றுகாரணமாயிற்று.​ வி​டு​தலைவிடுதலை பெற்ற இந்​தி​யா​வில்இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநி​லச்மாநிலச் சட்​ட​மன்றசட்டமன்ற மேலவை உறுப்​பி​ன​ராகஉறுப்பினராக சேலத்​தில்சேலத்தில் இருந்து காங்​கி​ரஸ்காங்கிரஸ் சார்​பில்சார்பில் போட்​டி​யின்​றித்போட்டியின்றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டார்தேர்ந்தெடுக்கப்​பட்டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்த​லில்பொதுத்​தேர்தலில்,​​ சேலம் நக​ரத்​தில்நகரத்தில் போட்​டி​யிட்டுபோட்டியிட்டு கம்​யூ​னிஸ்ட்கம்யூனிஸ்ட் வேட்​பா​ள​ரானவேட்பாளரான [[மோகன் குமாரமங்கலம்|மோகன் குமா​ர​மங்​க​லத்​தைகுமாரமங்கலத்தை]]த் தோற்​க​டித்துதோற்கடித்து சட்ட மன்ற உறுப்​பி​ன​ரா​னார்உறுப்பினரானார்.​
 
"தென்​னாட்​டுத்தென்னாட்டுத் தில​க​ரா​கதிலகராக"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்​க​நா​தம்சங்க​நாதம்" எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில்பக்கங்களில் பி.வர​த​ரா​ஜுலுவரதராஜுலு நாயு​டு​வின்நாயுடு​வின் வாழ்க்கை வர​லாற்றைவரலாற்றை எழு​தி​னார்எழுதினார்.​
 
==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பெ._வரதராஜுலு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது