இல்ம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இல்ம் என்பது அரபு மொழியில் அல்லது இசுலாமிய சமயத்தில் அறிவைக் குறிக்கப் பயன்படும் சொல். இச் சொல் எல்லா அறிவையும் குறிக்கிறது எனினும், 14 ம் நூற்றாண்டில் இல்ம் என்றால் சமய அறிவு என்ற கருத்தாக்கத்தை [[உலாமா]] கொண்டு வந்தார்கள்.<ref>Ziauddin Sardar & Zafar Abbas Malik. (2001). Introduction to Silam. London: Icon Books Ltd.</ref>
 
இசுலாமிய சமயத்தில் இல்ம் பெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. இசுலாமிய பொற்காலத்தின் ஆக்க சக்தியாக இந்த உந்தல் அமைந்தது. இசுலாமிய நாகரிகத்தின் வீழ்சிக்கும், இல்ம் சமய அறிவு மட்டும் என்று கருத்தாக்கம் செய்யப்பட்டது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இல்ம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது