ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு==
[[Image:Mgrshotat.jpg|thumb|300px|துப்பாக்கிச் சூட்டையடுத்து [[சென்னை]] பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தேர்தலில் போட்டியிட [[வேட்பு மனு]] பதிவு செய்தார்.]]
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்பேசினர். இந்த சந்திப்பின்போதுசந்திப்பினை பயன்படுத்தி எம்.ஜி.ஆர்.ஆரை துப்பாக்கியால் தனது இடது [[காது|காதருகே]] சுடப்பட்டார்சுடட்டார். இராதாவின்பிறகு [[உடல்|உடலில்]]இராதாவே தன்னுடைய நெற்றிப் பொட்டிலும் [[தோள்|தோளிலுமாக]] இரு குண்டுகள்தோளிலும் பாய்ந்தனசுட்டுக்கொண்டார். [[மருத்துவமனை]]யில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
==நிகழ்வின் பின்புலம்==
 
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். ராஜாஜி அவர்களிடம் யோசனைக் கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது. ராஜாஜி காங்கிரஸ் காரர் என்பதை விடவும் பாப்பனர் என்றே எல்லா திராவிடத் தலைவர்களும் வருந்தனார்கள். திராவிடதின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என கோசமிட்டார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்த ஒழுக்கமற்ற செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாத்துரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கலகம்கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று பெரும் படையே கிளம்பியது. அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது.
வரிசை 15:
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாத்துரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]
 
எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref> பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். [[பெரியார்]] தலைமையிலான [[திராவிடர் கழகம்]] தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி [[காங்கிரஸ் கட்சி]]யை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான<ref>ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி "த இந்து" நாளிதழில் வந்த குறிப்பு - {{cite news | first= | last=T. Ramakrishnan | coauthors= |authorlink= | title=On Sivaji death anniversary, M.R. Radha, Kannamba remembered | date=2005-07-22 | publisher= | url =http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005072216350800.htm&date=2005/07/22/&prd=th& | work =த இந்து | pages = | accessdate = 2009-07-20 | language = }} {{ஆ}}</ref><ref name="மாலன்">{{cite web |url=http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |title=Yahoo! 360° - என் ஜன்னலுக்கு வெளியே... - வரலாற்றின் வழித் தடங்கள்: |author=மாலன் |authorlink= |coauthors= |date=2006-01-27 |format= |work= |publisher= |pages= |language= |archiveurl=http://web.archive.org/web/20070809162108/http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |archivedate=2007-08-09 |quote= |accessdate=2009-07-19}}</ref> ராதா, [[காமராஜர்|காமராஜரின்]] தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
 
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|அண்ணா தலைமையில்]]<ref>{{cite web |url=http://www.assembly.tn.gov.in/archive/list/cmlist.htm |title=1920-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் |author= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=தமிழ்நாட்டு சட்டப்பேரவை அலுவலகம் |pages= |language= |archiveurl= |archivedate= |quote= |accessdate=2009-07-19}}</ref> அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.<ref name="isbn0-415-39680-8">{{cite book |author=வேலாயுதம், செல்வராஜ்|authorlink= |editor= |others= |title=Tamil cinema: the cultural politics of India's other film industry (தமிழ் திரைப்படம்: இந்தியாவின் பிறிதொரு திரைத்துறையின் பண்பாட்டு அரசியல்)|edition= |language= |publisher=Routledge |location=New York |year=2008 |origyear= |pages=69-70 |quote= |isbn=0-415-39680-8 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=65Aqrna4o5oC&lpg=PA163&dq=m.g.ramachandran&pg=PT86 |accessdate=}}</ref>
வரிசை 86:
==வெளி இணைப்புகள்==
* [http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000073 எம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு]
* [http://lordmgr.wordpress.com/2010/07/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/ நீதிதேவனை சுட்ட வழக்கு – எம்.ஜி.ஆர்.வலைப்பூ]
 
[[பகுப்பு:தமிழக அரசியல்]]