1814: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:1814ء
சி தானியங்கிஇணைப்பு: sh:1814; cosmetic changes
வரிசை 3:
'''1814''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCCXIV]]''') ஒரு [[சனிக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இவ்வாண்டு ஒரு [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமானது.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி 14]] - [[நோர்வே]]யை [[டென்மார்க்]] மேற்கு பொமிரானியாவுக்காக [[சுவீடன்|சுவீடனு]]க்கு அளித்தது.
* [[ஜனவரி 29]] - [[நெப்போலியன் பொனபார்ட்]]டின் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றது.
வரிசை 20:
* [[நவம்பர் 5]] - [[இலங்கை]]யின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் [[சூறாவளி|சுழற்காற்று]] [[யாழ்ப்பாணம்]], [[விடத்தல் தீவு]], மற்றும் [[மன்னார்]] ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
 
== தேதி அறியப்படாத நிகழ்வுகள் ==
* [[கயானா]] [[நெதர்லாந்து|நெதர்லாந்திடம்]] இருந்து [[பிரித்தானியா|பிரித்தானியரிடம்]] கை மாறியது. இது பின்னர் [[கயானா|பிரித்தானிய கயானா]] என அழைக்கப்பட்டது.
* [[செயிண்ட் லூசியா]] தீவை [[ஐக்கிய இராச்சியம்]] முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது.
 
 
== பிறப்புக்கள் ==
* [[மே]] - [[ராபர்ட் கால்டுவெல்]], திராவிட மொழி நூலின் தந்தை (இ. [[1891]])
* [[செப்டம்பர் 3]] - [[ஜேம்ஸ் சில்வெஸ்டர்]], கணிதவியலர் (இ. [[1897]])
 
== இறப்புக்கள் ==
* [[ஜனவரி 27]] - [[யோஃகான் ஃவிக்டெ]], [[ஜெர்மனி|ஜெர்மனிய]] [[மெய்யியல்]] அறிஞர் (பி. [[1762]]
* [[ஆகஸ்ட் 31]] - [[ஆர்தர் பிலிப்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]] கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. [[1738]])
* [[மே 2]] - [[தோமஸ் கோக்]], முதலாவது [[மெதடிஸ்த திருச்சபை|மெதடிஸ்த]] ஆயர் (பி. [[1747]])
 
== 1814 நாற்காட்டி ==
{{நாட்காட்டி சனி சாதாரண}}
 
வரிசை 134:
[[scn:1814]]
[[se:1814]]
[[sh:1814]]
[[simple:1814]]
[[sk:1814]]
"https://ta.wikipedia.org/wiki/1814" இலிருந்து மீள்விக்கப்பட்டது