தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெயர் முகவரி நீக்கம்
சிNo edit summary
வரிசை 10:
* [[அறிவுமதி]]
* [[பழனி பாரதி]]
* [[பாபநாசம் சிவன்]]
 
* [[உடுமலை நாராயணகவி]]
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் பட்டியல்
* [[அ. மருதகாசி]]
பாபநாசம் சிவன்
* [[சுரதா]]
உடுமலை நாராயணகவி
* [[ஆலங்குடி சோமு]]
அ.மருதகாசி
* [[கு. மா. பாலசுப்பிரமணியம்]]
சுரதா
* [[கம்பதாசன்]]
ஆலங்குடி சோமு
* [[கா. மு. ஷெரிப்]]
கு.மா.பாலசுப்ரமணியன்
* [[தஞ்சை ராமையாதாஸ்]]
கம்பதாசன்
* [[ச. து. சு. யோகியார்]]
கா.மு.ஷெரிப்
* [[கு. சா. கிருஷ்ணமூர்த்தி]]
தஞ்சை ராமைய்யாதாஸ்
* [[மாயவநாதன்]]
ச.து.சு.யோகியார்
* [[கே. பி. காமாட்சிசுந்தரம்]]
கு,சா,கிருஷ்ணமூர்த்தி
* [[மு. கருணாநிதி]]
மாயவநாதன்
* [[புலமைப்பித்தன்]]
கே.பி.காமாட்சிசுந்தரம்
* [[முத்துலிங்கம்]]
கலைஞர் மு.கருணாநிதி
* [[மு. மேத்தா]]
புலமைப்பித்தன்
* [[பஞ்சு அருணாசலம்]]
முத்துலிங்கம்
* [[கே. சி. எஸ். அருணாசலம்]]
மு.மேத்தா
* [[கங்கை அமரன்]]
பஞ்சு அருணாச்சலம்
* [[பிறை சூடன்]]
கே.சி.எஸ்.அருணாச்சலம்
* [[பூவை செங்குட்டுவன்]]
கங்கை அமரன்
* [[நா. காமராசன்]]
பிறை சூடன்
* [[இலக்குமணதாஸ்]]
பூவை செங்குட்டுவன்
* [[ரோஷிணாரா பேகம்]]
நா.காமராசன்
* [[அவினாசி மணி]]
இலக்குமணதாஸ்
* [[ஆத்மநாதன்]]
ரோஷிணாரா பேகம்
* [[முத்து கூத்தன்]]
அவினாசி மணி
* [[வித்வான் இலட்சுமணன்]]
ஆத்மநாதன்
* [[கபிலன்]]
முத்து கூத்தன்
* [[அறிவுமதி]]
வித்வான் இலட்சுமணன்
* [[கலைக்குமார்]]
கபிலன்
* [[பொன்னடியான்]]
அறிவுமதி
* [[யுகபாரதி]]
கலைக்குமார்
* [[விவேகா]]
பொன்னடியான்
* [[இளையராஜா]]
யுகபாரதி
* [[உடுமலை நாராயணகவி]]
விவேகா
* [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]]
இளையராஜா
 
 
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் பட்டியல்
பாபநாசம் சிவன்
உடுமலை நாராயணகவி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அ.மருதகாசி
சுரதா
ஆலங்குடி சோமு
கு.மா.பாலசுப்ரமணியன்
கம்பதாசன்
கா.மு.ஷெரிப்
தஞ்சை ராமைய்யாதாஸ்
ச.து.சு.யோகியார்
கு,சா,கிருஷ்ணமூர்த்தி
மாயவநாதன்
கே.பி.காமாட்சிசுந்தரம்
கலைஞர் மு.கருணாநிதி
புலமைப்பித்தன்
முத்துலிங்கம்
மு.மேத்தா
பஞ்சு அருணாச்சலம்
கே.சி.எஸ்.அருணாச்சலம்
கண்ணதாசன்
வாலி
வைரமுத்து
கங்கை அமரன்
பிறை சூடன்
பூவை செங்குட்டுவன்
நா.காமராசன்
இலக்குமணதாஸ்
ரோஷிணாரா பேகம்
அவினாசி மணி
ஆத்மநாதன்
முத்து கூத்தன்
வித்வான் இலட்சுமணன்
கபிலன்
அறிவுமதி
கலைக்குமார்
பொன்னடியான்
யுகபாரதி
விவேகா
இளையராஜா
வைரமுத்து
பா,விஜய்
தாமரை
நா.முத்துக்குமார்
பழனிபாரதி
 
 
 
கு.மா.பாலசுப்பிரமணியம்
 
'கு.மா.பா' என்று திரைஇசை ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.
1920 திருவாரூர் அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார்.
நான்கு வயதில் தந்தையை இழந்தார்,இவரது தாயார் தேவாரம்,திருவாசகம்,பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார்.தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது
தமிழார்வத்தையும்,இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
சிலம்புச்செல்வர் மா.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அரசியல் பணியாற்றியவர்,அக்கழகத்தின்
பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார்.
1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
பாரதிதாசன் மீது திவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
 
கு.மா.பா எழுதிய அமுதினும் இனிய திரைப்பட பாடல்கள் சில:
யாரடீ நீ மோகினி (உத்தமபுத்திரன்)
சின்னைய்யா என்றழைத்த (தங்கமலை ரகசியம் படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
சித்திரம் பேசுதடி
அன்பே என் ஆராவமுதே வாராய்
குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே (மரகதம் படத்தில் இடம்பெற்று நடிகர் சந்திரபாபுவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல்)
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இயற்றியவர் கு.மா.பா.
 
கு.மா.பா.வின் நிலாப்பாடல்கள்:
தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற நூற்றுக்கணக்கான நிலாப்பாடல்களில் கு.மா.பாவின் பாடல்களுக்கு தனி இடம் உண்டு.அவற்றுள் சில...
அமுதைப் பொழியும் நிலவே (தங்கமலை ரகசியம்)
இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீரபாண்டிய கட்டபொம்மன்)
மாசிலா நிலவே நம் காதலை (அம்பிகாபதி)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]