உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 102:
 
உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்பிலோ அல்லது தமிழ் கல்வி என்ற பகுப்பிலோ முல்லைத்தீவுக் கட்டுரை வர மாட்டாது. முல்லைத்தீவில் தமிழ் கல்வி என்ற் கட்டுரை இருந்தால், அது இலங்கையில் தமிழ் கல்வி என்ற மேல் பகுப்புக்குள் வந்து, பின்னர் அது உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்புக்குள் வரும். யேர்மனியில் தமிழ் கல்வி என்ற கட்டுரையே உலக நாடுகளில் தமிழ் கல்வி என்பதற்குள் பொருந்து. யேர்மன் தமிழர் உலக நாடுகளில் தமிழர் என்ற மேல் பகுப்புக்குள்ளேயே பொருந்து. உருசியத் தமிழியல் உலக நாடுகளில் தமிழ் கல்வி என்ற பகுப்புக்குள் வராது. உருசியாவில் தமிழ் கல்வி என்ற பிறதொரு கட்டுரை எழுதப்பட வேண்டும். உங்களுக்கு விளக்கம் தராமால் பகுப்புக்களை நீக்கியதற்கு மன்னிக்க. எனினும் மேல் சென்னதே மேலதிக விளக்கம். மேலதிக விபரங்களுக்கு: [[விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்]]. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 05:18, 3 ஜூலை 2010 (UTC)
 
:: துணைப் பகுப்புக்குள் ஒரு கட்டுரை இட்ட பின்னர், அதே கட்டுரையை தாய்ப் பகுப்புக்குள்ளும் பொதுவாகப் போடுவதில்லை. எ.கா [[தமிழிசை]] என்ற கட்டுரை [[:பகுப்பு:தமிழிசை]]ப் பகுப்புக்குள் இருக்கிறது. தமிழிசைப் பகுப்பு [[:பகுப்பு:தமிழர்]] தாய்ப் பகுப்புக்குள் வருகிறது. எனவே தமிழிசை என்ற கட்டுரை தமிழர் என்ற பகுப்புக்குள் வர வேண்டிய அவசியம் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:TRYPPN" இலிருந்து மீள்விக்கப்பட்டது