கனகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox mineral
'''வைடூரியம்''' (''Lapis lazuli'') என்பது [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்றாகும். இது ஓர் கல்லே தவிர படிகம் அல்ல. நீல நிறத்தில் அழகோங்க விளங்குவதால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
| name = வைடூரியம்<br/>Lapis lazuli
| category = [[பாறை]]
| boxwidth =
| boxbgcolor =
| image = Lapis lazuli block.jpg
| imagesize = 225
| caption = பட்டை தீட்டப்பட்ட வைடூரியத்தின் மாதிரி
| formula = கனிமங்களின் சேர்க்கை
| molweight =
| color = [[நீலம்]], வெள்ளை [[கல்சைட்டு]] மற்றும் [[பைரைட்டு]] கலவை
| habit = Compact, massive
| system = None, as lapis is a rock. [[Lazurite]], the main constituent, frequently occurs as [[dodecahedron|dodecahedra]]
| twinning =
| cleavage = எதுவுமில்லை
| fracture = Uneven-Conchoidal
| mohs = 5–5.5
| luster = dull
| refractive = 1.5
| opticalprop =
| birefringence =
| pleochroism =
| streak = இளநீலம்
| gravity = 2.7–2.9
| melt =
| fusibility =
| diagnostic =
| solubility =
| diaphaneity =
| other = The variations in composition cause a wide variation in the above values.
}}
'''வைடூரியம்''' (''Lapis lazuli'') என்பது [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்றாகும். இது ஓர் கல்லே தவிர படிகம் அல்ல. [[நீலம்|நீல]] நிறத்தில் அழகோங்க விளங்குவதால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
இயற்கையில் காணப்படும் இவை வருடங்களுக்குகிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே [[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்]] ஆகிய நாடுகளுக்கு இவை எடுத்துசெல்லப்பட்டுள்ளனஎடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கற்கள் ஆப்கான் மற்றுமின்றி [[சிலி]] நாட்டின் ஆண்டஸ் மலை தொடர்களிலும், [[ரஷ்யா]]வின் பாய்கள் ஏறிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை சிறிய அளவில் [[அமெரிக்கா]], [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[பர்மா]], [[கனடா]], [[சைபீரியா]] மற்றும் [[அங்கோலா]] போன்ற நாடுகளிலும் கிடைகிறதுகிடைக்கிறது.
 
[[பகுப்பு:நகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது