மெரில் ஸ்ட்ரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ssnmad (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: மெரில் லூயி ஸ்ட்ரீப் (''Merryl Louise Streep'') (பிறப்பு - 22 ஜூன் 1949) அமெரிக்காவ...
 
Ssnmad (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
மெரில் லூயி ஸ்ட்ரீப் (''Merryl Louise Streep'') (பிறப்பு - 22 ஜூன் 1949) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த நடிகை ஆவார். இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
 
1971-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 1977-ல் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகிவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் இல் வெளியான ஜூலியா([Julia]). இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்'([The Deer Hunter]), 'க்ரேமர் வெஸ் க்ரேமர்'([Kramer vs Kramer]) போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்களிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக 'தி டீர் ஹன்டர்' படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்' படத்துக்கு அவ்விருதைப் பெற்றார். பின்னர், 1982-ல் அவருக்கு சோப்பீஸ் சாய்ஸ்([Sophie's Choice]) படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மெரில்_ஸ்ட்ரீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது