தேனீ வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
தேன் கூட்டின் மணம் கூட்டிற்குக் கூடு மாறுபடுகிறது. இதனால் ஒரு கூட்டில் உள்ள தேனீக்கள் மற்றொரு கூட்டில் நுழைவது இல்லை. தேனீ கொட்டும் போது ஏற்படும் விஷத்துடன் கூடிய ஒரு வேதிப்பொருள் மற்றைய தேனீக்களை எதிரியைத் தாக்கத் தூண்டுகின்றன. தேனீக்களின் சங்கேத மொழியாக நடனமொழி ஒன்று உள்ளது. இதன் மூலம் தேன் கிடைக்கும் தூரம், திசை, உணவின் தனமை போன்றவற்றைத் தெரிவிக்கின்றன.
 
==தேனீ வளர்ப்புப் பெட்டிகள்==
 
இந்தியத் தேனீக்கள் 7 சட்டங்கள் கொண்ட நியூட்டன் பெட்டியிலும், 8 சட்டங்கள் கொண்ட இந்திய தரக்கட்டுப்பாட்டுப் பெட்டியிலும் வளர்க்கப்படுகின்றன. இத்தாலியத் தேனீக்கள் 10 சட்டங்கள் கொண்ட லாங்ஸ்ட்ராத் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.
 
==பயிற்சி==
 
தேனீ வளர்ப்பிற்கு சில அரசு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. தேனீ வளர்ப்பதற்கு ஒரு நாள் பயிற்சியே போதுமானது. இதன் தொழில்நுட்பங்கள், விற்பனை போன்றவற்றிற்கு சிறிது கூடுதல் காலம் தேவைப்படும்.
 
==தேனீ வளர்ப்புக்கு ஏற்ற இடங்கள்==
 
தேனீ வளர்ப்புக்கு
 
* போக்குவரத்து அதிகமில்லாத இடமாக இருத்தல் நல்லது.
* பள்ளி,கல்லூரி மற்றும் அதிகக் கூட்டம் கூடும் இடங்கள்
* புகை மிகுதியாக வரும் இடம்
* மருந்துப் பொருட்களின் வாசனை உள்ள இடங்கள்
 
போன்றவை ஏற்றதல்ல. இவை இல்லாத நிழலான இடங்களில் வளர்க்கலாம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை எறும்பு, பூச்சிகள் ஏறாத இடங்களாக சிறிது உயரத்தில் வைக்க வேண்டும்.
 
==சிறப்பம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேனீ_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது