மெரில் ஸ்ட்ரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ssnmad (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
| image = Streep san sebastian 2008 2.jpg
| birthname = மெரில் ஸ்ட்ரீப்
| birthdate = {{birthdate[[ஜூன் and22]], age|[[1949|6|22}}]]
| birthplace = {{city-state|Summit|[[நியூ ஜெர்சி}}]],<br />[[ஐக்கிய அமெரிக்கா]]
| spouse = [[டான் கம்மர்]]
| occupation = நடிகை
| yearsactive = 1971–
}}
'''மெரில் லூயி ஸ்ட்ரீப்''' (''MerrylMeryl Louise Streep''), (பிறப்பு: -[[ஜூன் 22|22 ஜூன்]] [[1949]]) அமெரிக்காவைச்[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வைச் சேர்ந்த ஒரு தலைசிறந்தசிறந்த நடிகை ஆவார். இவர் [[நாடகம்]], [[தொலைக்காட்சி]] மற்றும் [[திரைப்படம்]] ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
 
[[1971]]-ம் ஆண்டு நாடகத் துறையில் அறிமுகமான ஸ்ட்ரீப், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் [[1977]]-ல் தொலைகாட்சிதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகிவற்றில்ஆகியவற்றில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா([Julia])". இதற்குப் பின்னர் இவர் நடித்த 'தி டீர் ஹன்டர்' ([''The Deer Hunter]''), 'க்ரேமர்கிரேமர் வெஸ்எதிர் க்ரேமர்கிரேமர்'([''Kramer vs Kramer]'') போன்ற திரைப்படங்கள் வணிகரீதியாகவும், விமர்சகர்களிடேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. முதன் முதலாக 'தி டீர் ஹன்டர்' படத்திற்காக [[ஆஸ்கார் விருதுக்குவிருது]]க்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், 'க்ரேமர் வெஸ் க்ரேமர்' படத்துக்கு அவ்விருதைப் பெற்றார். பின்னர், [[1982]]-ல் அவருக்கு 'சோப்பீஸ் சாய்ஸ்' ([''Sophie's Choice]'') படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
 
[[en:Meryl Streep]]
"https://ta.wikipedia.org/wiki/மெரில்_ஸ்ட்ரீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது