சித்தார்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்பட நடிகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''சித்தார்த் சூரியநாராயண்''' (ஏப்ரல்17,1979) தமிழ்நாடு சென்னையி...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:01, 4 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்

சித்தார்த் சூரியநாராயண் (ஏப்ரல்17,1979) தமிழ்நாடு சென்னையில், பிறந்தார். பெரும்பாலும் சித்தார்த் என்றே அழைக்கபட்ட இவர், சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பின்னனி பாடகரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் தனது இளமைகால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். இவர் தனது முதல் படமான பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக மட்டுமிலாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்&oldid=550513" இலிருந்து மீள்விக்கப்பட்டது