ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
No edit summary
வரிசை 28:
</ref> என்றோ அல்லது "சேனல்" என்றோ அழைக்கப்படுகிறது) ஆவணமானது, முழுமையான தகவலையும் அல்லது சுருக்கமான தகவல் தொகுப்பையும், பிரசுரிப்பு தேதிகள் மற்றும் காப்புரிமை போன்ற மீதரவையும் (metadata) உள்ளடக்கி இருக்கும். வலைத்தொடுப்புகள் தானாகவே தரவுகளைப் பெற்று எடுத்துக்காட்டுவதன் மூலம் பிரசுரிப்பாளர்களுக்குப் பலனளிக்கிறது. அதேபோல விருப்பமான வலைத்தளங்களின் புதுப்பித்தல்களைச் சரியான நேரத்தில் பெற, பதிவு செய்ய விரும்பும் வாசகர்களுக்கும், பல வலைதளங்களின் தொடுப்புகளை ஒரே இடத்தில் திரட்ட விரும்பும் வாசகர்களுக்கும் இது பயன்படுகிறது. "ஆர்எஸ்எஸ் வாசிப்பான்", "தொடுப்பு வாசிப்பான்", அல்லது "[[திரட்டி]]" என்றழைக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் தொடுப்புகளைப் படிக்கலாம். இவை இணையத்தைக் கொண்ட கணினியிலோ, மடிக்கணினியிலோ அல்லது மொபைல் சாதனத்தின் அடித்தளத்திலோ அமைந்திருக்கும். ஒரு தரமுறைப்படுத்தப்பட்ட XML கோப்பு வடிவமானது, தகவல் ஒரேயொருமுறை பிரசுரிக்கப்பட்டு, பல வெவ்வேறு நிரல்கள் மூலமாக பார்வையிட அனுமதிக்கிறது. வாசிப்பானின் அந்த தொடுப்பின் வலைமுகவரிக்குள் நுழைவதன் மூலமாக ஒரு பயனர் ஒரு தொடுப்பைப் பதிவு செய்கிறார் அல்லது இணைய உலாவியில் இருக்கும் ஆர்எஸ்எஸ் சின்னத்தை சொடுக்குவதன் மூலமாக பதிவு செய்கிறார். அந்த ஆர்எஸ்எஸ் வாசிப்பானானது, பயனர் பதிவு செய்திருக்கும் தொடுப்புகளைத் தொடர்ந்து புதிய செய்திகளுக்காக பரிசோதிக்கிறது. ஏதேனும் புதிய பதிவுகளைக் கண்டவுடன் அவற்றை பதிவிறக்கம் செய்து, தொடுப்புகளைப் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் வசதியாக ஒரு பயனர் இடைமுகத்தை அளிக்கிறது.
 
ஆர்எஸ்எஸ் வடிவங்கள் XML பயன்படுத்தி குறிக்கப்படுகின்றன. இது (XML) தரவு வடிவங்களின் உருவாக்கத்திற்கு ஒரு பிரத்யேகபொதுவான வரன்முறைகளைத் தருகிறது. 1999 மார்ச் ஆரம்பத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் வடிவங்கள் பரிணமித்திருந்தாலும் கூட,<ref name="Qstart"/> 2005 மற்றும் 2006-க்கு இடையில் தான் ஆர்எஸ்எஸ் பரந்த பயன்பாட்டைப் பெற்றது. மேலும் அதன் ("[[படிமம்:Feed-icon.svg|16px]]") என்ற சின்னம் பல பிரபல இணைய உலாவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.<ref>{{cite web |url=http://blogs.msdn.com/rssteam/archive/2005/12/14/503778.aspx |title=Icons: It's still orange |publisher=Microsoft RSS Blog |date=December 14, 2005 |accessdate=2008-11-09}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எஸ்எஸ்_(கோப்பு_வடிவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது