ஓராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ba:Гораций
சி தானியங்கிஇணைப்பு: tt:Гораций; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Quintus Horatius Flaccus.jpg|thumb|150px|right|ஹோராஸ், [[ஆன்டன் வொன் வேர்னர்]] கற்பனையில் வரைந்த படம்]]
'''ஓராசு''' அல்லது '''ஓரேசு''' (Horace) என அறியப்படும் '''குயின்டசு ஓராசியசு ஃபிளேக்கசு''' (Quintus Horatius Flaccus - டிசம்பர் 8, கிமு 65 - நவம்பர் 27, கிமு 8) [[அகஸ்டஸ்|அகசுட்டசின்]] காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் [[கவிஞர்]] ஆவார்.
 
இவர் அக்காலத்தில் வெனூசியா என அழைக்கப்பட்ட இன்றைய [[வெனோசா]]வில் பிறந்தார். இது ஆபுலியாவுக்கும், லூசானியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் இருந்த ஒரு இடம் ஆகும். ஓராசின் தந்தை ஒரு [[விடுதலை]] பெற்ற [[அடிமை]]. எனினும் ஓராசு ஒரு விடுதலை பெற்ற மனிதனாகவே பிறந்தார். ஓராசின் தந்தை வெனூசியாவில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். பின்னர் [[உரோம்|உரோமுக்குக்]] குடி பெயர்ந்த அவர் அங்கே [[ஏலவிற்பனை]] இடங்களில் ஒரு இடைத் தரகராக இருந்தார். இதனால் ஓராசின் தந்தையாரால் ஓராசின் படிப்புக்காகப் போதிய அளவு [[பணம்]] செலவு செய்ய முடிந்தது. தொடக்கக் கல்வியை உரோமில் பெற்ற ஓராசு, [[கிரேக்க மொழி|கிரேக்கமும்]], [[மெய்யியல்|மெய்யியலும்]] கற்பதற்காக [[ஏதென்ஸ்|ஏதென்சுக்குச்]] சென்றார்.
 
[[பகுப்பு:இத்தாலியக் கவிஞர்கள்]]
வரிசை 64:
[[sw:Horatius]]
[[tr:Horatius]]
[[tt:Гораций]]
[[uk:Горацій]]
[[vi:Horace]]
"https://ta.wikipedia.org/wiki/ஓராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது