வரதட்சணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வரதட்சணைக் கொடுமை |
|||
வரிசை 1:
வரதட்சணை என்பது திருமணம் செய்ய இருக்கும் தம்பதியருக்கு [[பெண்]] வீட்டாரிடம் இருந்து [[மணமகன்]] வீட்டாருக்கு கொடுக்கபடும் ஒரு பிச்சை அகும்.
==வரதட்சணைக் கொடுமை==
இன்று வரதட்சணைக் [[கொடுமை|கொடுமையால்]] பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. [[மாமியார்]] எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.
|