ஊனுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: la:Carnivora
சி தானியங்கிஇணைப்பு: fa:گوشت‌خوارسانان; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Canis lupus pack surrounding Bison.jpg|thumb|250px|ஓநாய்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து வட அமெரிக்க எருதுகளை தாக்குகின்றன. ஒநாய்கள் ஊனுண்ணி வகை விலங்குகள் ஆகும்.]]
[[படிமம்:Tigergebiss.jpg|thumb|300px|[[புலி]] போன்ற விலங்குகள் பிற [[விலங்கு]]களின் இறைச்சியை உண்டு வாழ்வதால் ஊன் உண்ணிகள் என்னும் வகையைச் சேர்ந்த விலங்குகளாகும்.]]
'''ஊன் உண்ணிகள்''' என்பது பெரும்பாலும் பிற [[விலங்கு]]களின் இறைச்சியை மட்டுமே உணவாக உட் கொள்ளும் வகை விலங்குகள் ஆகும். [[சிங்கம்]], [[புலி]] முதலிய விலங்குகள் ஊனுண்ணிகள் ஆகும்.
 
ஊன் உண்ணிகளுக்கு கால் பாதங்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான சிங்கப் பற்களும் (அல்லது புலிப் பற்களும்) இருக்கும். இவ் வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.
== <small>ஊடகக் காட்சியகம்</small> ==
<gallery>
File:VFT ne1.JPG|[[தாவரம்|தாவர]] ஊனுண்ணி
வரிசை 12:
</gallery>
 
== ஊனுண்ணிகளின் பட்டியல் ==
* [[சிங்கம்]]
* [[புலி]]
வரிசை 21:
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஊனுண்ணிகள்|*]]
 
வரி 36 ⟶ 37:
[[et:Karnivoor]]
[[eu:Haragijale]]
[[fa:گوشت‌خوارسانان]]
[[fi:Lihansyöjä]]
[[fr:Carnassier (régime alimentaire)]]
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது