ஆடி அமாவாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி அமாவாசை== ==சூரியன் --- சந்திரன்
வரிசை 1:
{{cleanup}}
'''ஆடி அமாவாசை''' [[இந்து சமயம்|இந்து]] சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ''ஆடி அமாவாசை விரதம்'' எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே [[இராசி|இராசியிற்]] கூடுகின்ற போதுள்ள காலம் [[அமாவாசை]] ஆகும். [[சூரியன்|சூரியனை]]ப் "பிதிர் காரகன்" என்கிறோம். [[சந்திரன்|சந்திரனை]] "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
 
==அமாவாசை==
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே [[இராசி|இராசியிற்]] கூடுகின்ற போதுள்ள காலம் [[அமாவாசை]] ஆகும். [[சூரியன்|சூரியனை]]ப் "பிதிர் காரகன்" என்கிறோம். [[சந்திரன்|சந்திரனை]] "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
 
==சூரியன் --- சந்திரன்==
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, [[பூரணை]] தினங்களில் வழிபாடு செய்வர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆடி_அமாவாசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது