"மோசின் திண்மை அளவுகோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
மோவின் அளவுகோல் தனிமங்களின் [[கடினத்தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும்.
இதை உருவாக்கியவா் [[ஜொ்மனி]]யைச் சோ்ந்த பிரடரிக் மோ ஆவார்.
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது?
ஒப்பிடுவதன் மூலம் தான்.
உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம்.
அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம்.
கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம்.
வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
 
 
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/551754" இருந்து மீள்விக்கப்பட்டது