சூலை 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 14:
* [[1946]] - 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் [[பிலிப்பீன்ஸ்]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை அடைந்தது.
* [[1976]] - [[உகாண்டா]]வில் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட [[ஏர் பிரான்ஸ்]] விமானத்தில் இருந்த அனைவரையும் [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] கொமாண்டோப் படையினர் விடுவித்தனர்.
* [[1988]] - [[வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை]]யின் முதல் தமிழ் மாநாடு [[பென்சில்வேனியா]]வில் இடம்பெற்றது.
* [[1997]] - [[நாசா]]வின் [[பாத்ஃபைண்டர்]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் இறங்கியது.
* [[2006]] - [[டிஸ்கவரி விண்ணோடம்]] 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
வரி 21 ⟶ 22:
* [[1872]] - [[கால்வின் கூலிட்ஜ்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 30வது குடியரசுத் தலைவர் (இ. [[1933]])
* [[1898]] - [[குல்சாரிலால் நந்தா]], [[இந்தியா]]வின் 2வது [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] (இ. [[1998]])
* [[1988]] - [[வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு]] [[(FeTNA)]] (ப்ரோமால், பென்சில்வேனியா)
 
== இறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது