சாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் [[த...
 
No edit summary
வரிசை 1:
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] [[அருப்புக்கோட்டை]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[இராசபாளையம்]] மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] [[ஆண்டிபட்டி|ஆண்டிபட்டி-சக்கம்பட்டி]] பகுதியிலும், அருகிலுள்ள டி.சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
==நாயன்மார்கள்==
 
கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் [[நாயன்மார்கள்]] எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் [[சிறுதொண்டர்]] மற்றும் [[நேச நாயனார்]] ஆகிய இருவரும் சாலியர் சாதியினர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சாலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது