எல்லப்பிரகத சுப்பாராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
[[டை எத்தில் கார்பமசின்]] கண்டறிதல்<br />}}
 
எல்லப்பிரகத சுப்பாராவ் (ஆங்கிலம் : ''Yellapragada Subbarao'') (தெலுங்கு: యెల్లప్రగడ సుబ్బారావు) (சனவரி 12, 1895 - ஆகஸ்டு 9, 1948) இந்தியாவில் பிறந்து சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்காவில் வாழ்ந்த காலம் முழுதும் பச்ச‌ைபச்சை அட்டை இல்லாமலேயே வாழ்ந்தவர். இவரது அளவுகடந்த அடக்கப் பண்பால் இவரது பெருமை பலராலும் முழுதும் அறியப்படாமல் போனது.
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
அவர் ஓர் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த பீமாவரம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது) எனும் ஊரில்ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். நெருங்கிய உறவினர்கள் பலா் நோயால் இறந்ததால் அவரின் பள்ளிப் பருவம் பசுமையாக இல்லை. இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒருவழியாக மூன்றாவது முயற்சியில் மெட்ரிக்குலேசன் தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இடைநிலை தேறி ‌சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
 
==மருத்துவக் கல்லூரி வாழ்க்கை==
நண்பர்கள் மற்றும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி போன்றோரின் பொருளாதார உதவியுடன் மருத்துவம் படித்தார். இந்த சூரியநாராயண மூர்த்தியே இவருக்குப் பின்னாளில் மாமானாரானார். பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென அண்ணல் காந்தியடிகள் வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்பாராவ் காதி ஆடைகளை அணிய அது அறுவையியல் பேராசிரியர் M.C.‌பிராட்ஃபீல்டு என்பவரின் ஆத்திரத்தைத் தூண்டியது. இதனால் எழுத்துத் தேர்வுகளில் நன்றாக எழுதியும் சுப்பாராவுக்கு அந்தக் காலத்தில் எம்.பி.,பி.எஸ்., க்கும் குறைவான எல்.எம்.எஸ் எனும் பட்டமே கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/எல்லப்பிரகத_சுப்பாராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது