திருச்சி லோகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
==திருச்சி லோகநாதன்==
==(சில குறிப்புகள்)==
மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாக தோன்றியவர் காலத்தை வென்ற பல திரை பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்கள்.இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியை குறிப்பதாகும்.
சங்கீதக் கல்வி அளித்தவர்:நடராஜன்
வரிசை 8:
இரண்டாவது பாடல்:கலைஞர் கதை,வசனத்தில் உருவான அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற 'இனி வசந்தமாம் வாழ்விலே' என்ற பாடல்.
 
==திருச்சி லோகநாதன் பாடிய காலத்தை வென்ற கானங்கள்:==
*[[கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்),]]
*[[ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்),]]
*[[அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி),]]
*[[என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,வெள்ளிப் பனிமலையின்]] [[(கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல்கள்),]]
*[[உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)]]
*[[புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே(பானை பிடித்தவள் பாக்கியசாலி)]]
*[[வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபாகாவலி)]]
*[[பொன்னான வாழ்வு(டவுன்பஸ்)]]
 
மனைவி:சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி
வரிசை 23:
தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என நிழல்கள் படத்தில் கீதமிசைத்தவர் இவர்தான்),தியாகராஜன்.
 
==குறிப்பிட தகுந்த இரண்டு சம்பவங்கள்:==
1.நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொழுவில் மதுரை சோமு பாடிய பாடலை ரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை பரிசளித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருச்சி_லோகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது